EPISODE · Jul 9, 2026 · 23 MIN
Karur Visit: அரசுப் பணிக்கு எதிர்ப்பு - முடிவை மாற்றுவாரா முதல்வர் Vijay? | VCK Vs MDMK | TVK ADMK
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* "லாரி டயர் சரியில்லை" - ஸ்ரீவைகுண்டம் MLA ஆய்வு? * எம்.எல்.ஏ திமுக மேல் வைத்த குற்றச்சாட்டு என்ன? * சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு* பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் கீர்த்தனா குறித்த கேள்விக்கு துரை வைகோ எம்.பி கொடுத்த பதில்* தேர்தல் வழக்கில் முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்?* மரிய வில்சன்: நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு?* கரூர் விசிட் : 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குகிறார் முதல்வர் விஜய்!* இந்திய கம்யூனிஸ்ட் எம்பி சுப்பராயன் எதிர்ப்பு?* திருமா Vs வைகோ?* விசிக: 'எந்த அரசியலும் இல்லை'; அமைச்சரவை பெயர் மாற்றம் - ரவிக்குமார் எதிர்ப்புக்கு வன்னி அரசு பதில்!* செந்தில் பாலாஜி ஜாமீன்?* மகாராஷ்டிராவில் கனமழை: ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3000 கேஸ் சிலிண்டர்கள்* 'காவல்துறை பாஜக தொண்டர்களைப் போல.!' - சொந்த கட்சி தொண்டரை அறைந்த மம்தா பானர்ஜி - என்ன நடந்தது?* முதலிரவு செட்டப்பில் ரயில் பெட்டியை அலங்கரித்து ஹனிமூனுக்கு சென்ற ஜோடி! டெக்கரரேஷனுக்கு அனுமதித்த TTE தற்காலிக பணிநீக்கம்* இந்தியாவுக்கு யுரேனியம்: ஆஸி. பிரதமர் அறிவிப்பு #* ஈரான் துறைமுகம், விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்?
Embed this episode
NOW PLAYING
Karur Visit: அரசுப் பணிக்கு எதிர்ப்பு - முடிவை மாற்றுவாரா முதல்வர் Vijay? | VCK Vs MDMK | TVK ADMK
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.