EPISODE · Aug 3, 2026 · 28 MIN
Kaveri Issue: CM VIJAY அனைத்துக்கட்சி கூட்டத்தை தவிர்ப்பது ஏன்?| MODI Vs Abhijeet Dipke | NTK TVK
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• All Party Meet: "விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதே அரசியலை விட முக்கியம்!" - டி.கே. சிவக்குமார்• "கர்நாடகா முதலமைச்சர பாக்குறது இருக்கட்டும்.. நம்ம ஊரு விவசாயிகள சந்திச்சாரா?" -உதயநிதி ஸ்டாலின்• “காவிரி விவகாரத்தில் பெற்ற தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியவில்லை.. இது கையாளாகாத அரசு..” - எடப்பாடி பழனிசாமி • டெல்டா விவசாயிகள் மகாராஷ்டிராவில் கைது? • 'நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் விளக்கத்தை முதல்வர் கேட்க வேண்டும்'- உதயநிதி• "ஸ்டாலின் சொல்வதைதான் டி.கே.சிவகுமார் கேட்பார்!" - அமைச்சர் நிர்மல்குமார் • அமைச்சர் நிர்மல்குமார் ஆதாரமில்லாமல் பேசுவதா - இந்திய கம்யூனிஸ்ட்?• கபினி அணை நீர்மட்டம் உயர்வு; தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்த கர்நாடகா?• "முதல்வர் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து வரும் என்பதால் அமைதியாக இருக்கிறார்!" - செங்கோட்டையன்.• தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் 'எட்டப்பர்கள்' என ராகுல் காந்தி தெரிவித்த நிலையில், யார் அந்த எட்டப்பர்கள் என பட்டியலிட்ட மாணிக்கம் தாகூர்.• ராகுல் வந்ததால் மழை வந்தது - மாணிக்கம் தாகூர்?• காஞ்சிபுரம் செல்லும் விஜய்?• அமைச்சர் ஜெகதீஸ்வரி போட்ட கம்பி வேலியை பிய்த்து எறிந்த சொந்த ஊர் மக்கள்! - பதட்டத்தில் பனைவிளை• கயிறு இழுக்கும்போட்டி தடுமாறி விழுந்த அமைச்சர்?• NEET போராட்டம்: மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து? • "இடைத்தேர்தலுக்காக வெறியோடு காத்துக் கொண்டிருக்கிறேன்"- சீமான் ஆவேசம்.• "இவனுக்கு அமைச்சர் பதவியா?" - சீமான் ஆவேசம். • திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு ஜாமின்?• 'வாக்குச்சாவடி எண் 75; வாக்கு எண் 412' - கொளத்தூர் EVM மெஷினில் என்ன பிரச்னை ஏற்பட்டது?• இடைத்தேர்தல்: `முன்னிலையில் பிரசாந்த் கிஷோர்' - கவனம் ஈர்க்கும் பீகார்?• "தேவேந்திர பட்னாவிஸ் எதிர்காலத்தில் பிரதமராவார்" - மகாராஷ்டிரா முதல்வரின் சித்தப்பா நம்பிக்கை• இளைஞர்களுக்கு மோடியின் முக்கிய எச்சரிக்கை... போதைப்பொருள் குறித்து சொன்னது என்ன?• ஜந்தர் மந்தர் போராட்டம்: குழந்தைகளை மன்னித்த மோடி; குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்க சொல்லும் தீப்கே! • மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் இருந்து பிரிஜ் பூஷன் விடுவிப்பு?
Embed this episode
NOW PLAYING
Kaveri Issue: CM VIJAY அனைத்துக்கட்சி கூட்டத்தை தவிர்ப்பது ஏன்?| MODI Vs Abhijeet Dipke | NTK TVK
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.