EPISODE · Feb 9, 2026 · 26 MIN
`கேள்வி கேட்கக்கூடாது' - PM அலுவலகத்திலிருந்து பறந்த கடிதம்? | தேர்தல் தேதி Hint கொடுத்த BJP தலைவர்
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• மோடி அரசியல் வாழ்வை அழிக்க முடியும்... ஆனால் மாட்டேன் என்று சொன்னாரா மோடி? • PM Cares பதிலளிக்க முடியாது - மக்களவை செயலகம்• அமெரிக்காவுடன் 500 பில்லியன் டாலர் வர்த்தகம் சாத்தியமே - பியூஸ் கோயல்• பியூஷ் கோயலுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கோரியது திமுக• சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்• நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது என்ன?• "ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியம் இல்லை!" - அஸ்வினி வைஸ்னவ்• ஆர்.எஸ்.எஸ். கேட்டுக்கொண்டால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் - மோகன் பகவத்• 2022-ல் இந்தியா உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா?• குரூப்-2 தேர்வுகள் ரத்து: அரசியல் தலைவர்கள் கண்டனம்? • TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிட மாற்றம்! • “நாம் இனிப்புகளைப் பரிமாறிக்கொண்ட காட்சி; வரலாற்றில் இதுவரை பார்க்காத காட்சி” - மு.க.ஸ்டாலின்• டாடா கார் தொழிற்சாலை - முதல்வர் திறந்துவைத்தார்• "பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்ததே திமுகவின் சாதனை" - அன்புமணி • இன்னும் 65 நாட்கள்தான் - பி.எல்.சந்தோஷ் சூசகம் • "மாணிக்கம் தாகூர் தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை" - அமைச்சர் ஐ.பெரியசாமி • திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் - எடப்பாடி.• எடப்பாடி பேச்சை கேட்ட மோடி - பொள்ளாச்ச்சி ஜெயராமன்.• "செல்லாத நோட்டுக்கு மதிப்பு இருக்கிறதா? அதுபோலத் தான் அவரும்.!"- செங்கோட்டையன் குறித்து எடப்பாடி • “விஜய் பேசினால், எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும்”- காரணத்தை சொன்ன செங்கோட்டையன்• திருமணத்தில் ஸ்டாலின்; வரவேற்பில் விஜய்! - சென்னையில் பிரபல திருமண நிகழ்வு; யார் வீட்டு கல்யாணம்? • "வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றிக் கடனாக இருப்பேன் என சொன்னவர் விஜய்" - கடம்பூர் ராஜு.• விஜய் கல்லூரி முதல்வர் ஆகலாம் - செல்லூர் ராஜூ • "சீப்பை மறைத்து வைத்தாலும் கல்யாணம் நடக்கும்" - நாஞ்சில் சம்பத் • விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார், ஆனால்... - நிர்மலா சீதாராமன் • விஜயின் 'ஜனநாயகன்’ திரைப்படம் மறுதணிக்கைக்கு அனுப்பப்படுகிறது? • ஆட்சியை தக்கவைத்தார் ஜப்பான் பிரதமர்!
Embed this episode
NOW PLAYING
`கேள்வி கேட்கக்கூடாது' - PM அலுவலகத்திலிருந்து பறந்த கடிதம்? | தேர்தல் தேதி Hint கொடுத்த BJP தலைவர்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.