Kharge -வை கைகாட்டிய Sonia - களமிறங்கிய ப.சிதம்பரம் - DMK Congress கூட்டணி அப்டேட்ஸ் | ADMK BJP TVK  episode artwork

EPISODE · Mar 3, 2026 · 23 MIN

Kharge -வை கைகாட்டிய Sonia - களமிறங்கிய ப.சிதம்பரம் - DMK Congress கூட்டணி அப்டேட்ஸ் | ADMK BJP TVK

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠சிதம்பரம் கொண்டு வந்த `சீக்ரெட்' மெசேஜ்! உற்சாகத்தில் தி.மு.க - `கை'கொடுக்குமா சிதம்பர முயற்சி?•⁠ ⁠தேர்தல்: ``அவசரமாக நேற்று டெல்லி சென்றது ஏன்?" - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!•⁠ ⁠சசிகலா கட்சியுடன் கூட்டணி இல்லை - எடப்பாடி பழனிசாமி.•⁠ ⁠சசிகலா தொடங்கிய கட்சியின் பெயர்?•⁠ ⁠"தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் 3 நாட்களில் முடிவு செய்யப்படும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி.•⁠ ⁠முதல்வர் அறிவித்த சிறப்பு நிதி!•⁠ ⁠நாங்குநேரியில் பெட்ரோல் குண்டு வீச்சு?•⁠ ⁠வெட்கக்கேடானது - அதிமுக•⁠ ⁠நாங்குநேரி கொலை வெறி தாக்குதலுக்கு கண்டனம் - விஜய்•⁠ ⁠தூத்துக்குடி: `மது குடிக்க பணம் தரவில்லை; அதனால்...'- தாயை அரிவாள்மனையால் தாக்கி கொன்ற மகன்!•⁠ ⁠நெல்லை: போதையில் கண்ணில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாக வெட்டி கும்பல் - அச்சத்தில் பொதுமக்கள்!•⁠ ⁠திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடந்தது என்ன?•⁠ ⁠பொதுவில் தோன்றிய இஸ்ரேல் பிரதமர்•⁠ ⁠ஆதரவு அளித்த மோடிக்கு நன்றி - பெஞ்சமின் நெதன்யாகு•⁠ ⁠ஹோர்மூஸ் நீரிணை மூடல்: ஈரான் அதிரடி•⁠ ⁠இந்தியாவில் பெட்ரோல் & டீசல் விலை உயருமா?•⁠ ⁠ஈரானுக்கு ஆதவளிக்கும் சீனா.. இருபக்கம் திரளும் உலக நாடுகள்! * அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரான்ஸ் அதிபர் உத்தரவு.•⁠ ⁠சவுதியில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்•⁠ ⁠ஈரான் மீதான தாக்குதல் 4 வாரங்கள் நீடிக்கும் - ட்ரம்ப்•⁠ ⁠ஈரான் மீதான மோதல் குறித்து அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ பேச்சு!•⁠ ⁠மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேற எச்சரிக்கை!

Episode metadata supplied by the publisher feed · Published Mar 3, 2026

Embed this episode

Ready to play

Kharge -வை கைகாட்டிய Sonia - களமிறங்கிய ப.சிதம்பரம் - DMK Congress கூட்டணி அப்டேட்ஸ் | ADMK BJP TVK

0:00 23:14

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on March 3, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!