EPISODE · Mar 5, 2026 · 22 MIN
Kharge-வின் LOP பதவியால் இறுதியான DMK Congress கூட்டணி? Ramadoss -க்கு NO சொன்ன Vijay?| Nitish kumar
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* கையெழுத்தானது திமுக - காங்கிரஸ் ஒப்பந்தம்?* மாநிலங்களவை: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.* 'ஃபினிஷ்' அந்த கை சைகையை நான் திட்டமிட்டு செய்யவில்லை.! - முதல்வர் ஸ்டாலின் விளக்கம். * காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!* விமானப் பணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தி.மு.க கவுன்சிலர்!* மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தம்பிதுரை, அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல்?* எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நடிகை லதா!* சிவகங்கை: பட்டியலின கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல்?* முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ்குமார்... ஏன்? இந்தியாவிலிருந்து கிளம்பிய ஈரான் போர் கப்பலை அழித்த அமெரிக்கா? * தற்காப்பில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை - ஈரான்* "அவரையும் அழிப்போம்" - இஸ்ரேல் அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ்!
Embed this episode
NOW PLAYING
Kharge-வின் LOP பதவியால் இறுதியான DMK Congress கூட்டணி? Ramadoss -க்கு NO சொன்ன Vijay?| Nitish kumar
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.