களப்பணி ஆற்றிடும் உள்ளக மெய்யியல்  episode artwork

EPISODE · Nov 11, 2023 · 1 MIN

களப்பணி ஆற்றிடும் உள்ளக மெய்யியல்

from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

களப்பணி ஆற்றிடும் உள்ளக மெய்யியல். காய்கனி பழம் செடிகொடி மரம் நோய்பலவினைத் தீர்க்கும் மருந்து தாய் தந்தையர் பழக்கவழக்கம் நிரல்நிறை வாய்ப்பு வளரும் தன்மை நாடும். நாடும் அகம் புறம் உள்ளமைவு தேடும் சொற்பொருள் சார்பும் அமைதி பாடும் பாடல் பாவினத் தொடர்பு ஓடும் குருதி வேகம் நாடித்துடிப்பு. நாடிச் செல்லும் உடைமை அரும்பும் ஊடிச்சென்று உட்புகும் மாற்றம் புரதம் ஓடிச்சென்ற புதுப்புது ரகத் தசை வாடிக்கை ஆளுமை விகித வளர்ச்சி. வளரும் வளர்சிதைத் தேற்றம் கொள்வினை தளத்தில் பரந்த உறுப்பின கருப்பொருள் களப்பணி ஆற்றிடும் உள்ளக உறுப்பினம் மளமளவென்று பற்றிடும் பகிர்ந்திடும் மெய்யியல்.

Episode metadata supplied by the publisher feed · Published Nov 11, 2023

Embed this episode

NOW PLAYING

களப்பணி ஆற்றிடும் உள்ளக மெய்யியல்

0:00 1:11

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Seyalmantram?

This episode is 1 minute long.

When was this Seyalmantram episode published?

This episode was published on November 11, 2023.

Can I download this Seyalmantram episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!