Skip to content
கம்ப இராமாயணம் 526 episode artwork

Oct 7, 2023 7 min

கம்ப இராமாயணம் 526

from மெய்யறம் Hosted by Jaya Ram

கம்பராமாயணம்.. வீடணன் கும்பகருணனிடம் எடுத்து கூறல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - கும்பகருணன் வதைப் படலம். பாடல் எண் - 526 நாள் - ஐந்நூற்று இருபத்தாறாவது நாள். கண்ணுதல் தீமை செய்ய கமலத்து முளைத்த தாதை அண்ணல்தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே? புண் உறு புலவு வேலோய் பழியொடும் பொருந்தி பின்னை எண்ணுறு நரகின் வீழ்வது அறிஞரும் இயற்றுவாரோ?. விளக்கம் - பகைவர் உடல் புண்ணிலிருந்து பொருந்திய ஊன் நாற்றம் படிந்த வேற்படையை உடையவனே தாமரையில் தோன்றிய பெருமை மிகு பிரமன் ஒரு தீய தொழிலை செய்த போது நெற்றியில் கண்ணுடைய சிவபிரான் அவனது தலையில் ஒரு தலையை அறுத்து விட அப்போது அவன் அதற்கு உடன்பட்டான் அல்லவா?. இம்மையில் பழியை பொருத்தி மறுமையில் கொடிய நரகத்தில் வீழ்வதற்க்கு காரணமான செயலை அறிஞரும் செய்வார்களோ?. கு. பாஸ்கர்.... அபுதாபி

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

கம்ப இராமாயணம் 526

0:00 7:49

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of மெய்யறம்?

This episode is 7 minutes long.

When was this மெய்யறம் episode published?

This episode was published on October 7, 2023.

Can I download this மெய்யறம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.