Skip to content
மெய்யறம் podcast artwork

PODCAST · arts

மெய்யறம்

by Jaya Ram

மெய்யறம்

Publisher-supplied feed metadata · PodParley refreshed Jul 12, 2021 · Source feed

Episodes

  1. கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள்

    கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள். கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல் ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை . விளக்கம் -எல்லை இல்லாத...

  2. சிறார் கதைகள்

    நூல் : அண்டா மழை ஆசிரியர் : உதயசங்கர் பதிப்பகம் : வானம் கதை சொல்பவர் : பூங்கொடி பாலமுருகன்

  3. சிறார் கதைகள்

    நூல் :அந்தியில் மலர்ந்த மொட்டுகள், தொகுத்தவர்: உமையவன், கதையாசிரியர் ரமணி, பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம், கதை சொல்பவர்: கார்த்திகா கவின் குமார்

  4. சிறார் கதைகள்

    கதை - பட்டாம்பூச்சிகள் எங்கே? எழுத்தாளர் - விஷ்ணுபுரம் சரவணன் புத்தகம் - வித்தைக்காரச்சிறுமி பதிப்பகம் - வானம் கதைசொல்லி - உதயசங்கர்

  5. சிறார் கதைகள்

    நூல் : ஒரு பூ ஒரு பூதம் ஆசிரியர் : மருதன் பதிப்பகம் : வானம் கதை சொல்லி : சரிதாஜோ

  6. சிறார் கதைகள்

    புத்தகம்: தாத்தா சட்டை கதை : உருவத்தில் என்ன இருக்கிறது? எழுத்தாளர்: யெஸ். பாலபாரதி பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் கதைசொல்லி : சங்கீதா பிரகாஷ்

  7. சிறார் கதைகள்

    நூல் : குட்டிப் பாப்பாவின் அற்புத உலகம் ஆசிரியர் : உதயசங்கர் பதிப்பகம் : சுவடு கதை சொல்பவர் : பூங்கொடி பாலமுருகன்

  8. சிறார் கதைகள்

    நூல் :இங்கிலீஷ் தவளை, நூலாசிரியர்: ஆயிஷா இரா.நடராசன் பதிப்பகம் :பாரதி புத்தகாலயம், கதை சொல்பவர்: கார்த்திகா கவின் குமார்

  9. சிறார் கதைகள்

    கதை - சக்கு எழுத்தாளர் - கதைசொல்லி சதீஷ் புத்தகம் - கதை வண்டி கதைசொல்லி - உதயசங்கர்

  10. சிறார் கதைகள்

    நூல் : மூக்கு நீண்ட குருவி ஆசிரியர் : கன்னி கோவில் ராஜா பதிப்பகம் : வானம் கதைசொல்லி : சரிதா ஜோ

  11. சிறார் கதைகள்

    நூல் : அலைகளின் அம்மா யாரு? நூலாசிரியர்: கொ.மா.கோ. இளங்கோ, பதிப்பகம்: வானம், கதை சொல்பவர்: கார்த்திகா கவின் குமார்

  12. கம்பராமாயணம் 585

    கம்பராமாயணம்.. கருடன் இராமனைத் துதித்தல்... காண்டம் -யுத்த காண்டம். படலம் -நாகபாசப் படலம். பாடல் எண் -585 நாள் -ஐந்நூற்று எண்பத்து ஐந்தாவது நாள் . எறிந்தாரும்,ஏறுபடுவாறும்,இன்ன பொருள் கண்டு இரங்குபவரும் செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது ,உள்ளது இடையே பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி...

  13. கம்பராமாயணம் 584

    கம்பராமாயணம்.. கருடன் இராமனைத் துதித்தல்.. காண்டம்-யுத்த காண்டம். படலம்-நாகபாசப் படலம். பாடல் எண்.584 நாள் -ஐந்நூற்று எண்பத்து நான்காவது நாள். வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி அவை எய்தி என்றும் விளையா நினைவர்க்கு நெஞ்சின் உறு காமம் முற்றி அறியாமை நிற்றி மனமா முனைவர்க்கும் ஒத்தி ,அமரர்கும்…

    more
  14. கம்பராமாயணம் 583

    கம்பராமாயணம்... கருடன் இராமனை துதித்தல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் - 583. நாள் - ஐந்நூற்று எண்பத்துமூன்றாவது நாள். மீளாத வேதம், முடிவின்கண், நின்னை மெய்யாக மெய்யின் நினையும் கேளாத என்று பிற என்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான் மாளாத நீதி இகழாமை நின் கண் அபிமானம்...

  15. கம்பராமாயணம் 582

    கம்பராமாயணம்.... கருடன் இராமனை துதித்தல்.. காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் - 582 நாள் - ஐந்நூற்று எண்பத்திரண்டாவது நாள். வாணாள் அளித்தி முடியாமல் நீதி வழுவாமல் நிற்றி மறையோய் பேணாய் உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று பெறுவான் அருத்தி பிழையாய் ஊண் ஆய், உயிர்க்கும் உயிர்…

    more
  16. கம்பராமாயணம் 581

    கம்பராமாயணம்... கருடண் இராமனைத் துதித்தல்.. காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் - 581 நாள் - ஐந்நூற்று எண்பத்தொன்றாவது நாள். தேவாதிதேவர் பலராலும் முந்து திருநாமம் ஓது செயலோய் மூவாது எந் நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா மேவாத இன்பம் அவை மேவி மேவ நெடு வீடு…

    more
  17. கம்பராமாயணம் 580

    கம்பராமாயணம். வீடணன் நிகழ்ந்தது கூறல்.. காண்டம் - யுத்த காண்டம்.. படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் 580 நாள் - ஐந்நூற்று எண்பதாவது நாள். பின்னரும் எழுந்து பேர்த்தும் வணங்கி எம் பெரும யாரும் இன் உயிர் துறந்தார் இல்லை, இறுக்கிய பாசம் இற்றால் புல் நுனைப் பகழிக்கு ஓயும் தரத்தரோ? புலம்பி உள்ளம்...

  18. கம்பராமாயணம் 577

    கம்பராமாயணம்... இலக்குவன் நிலை கண்டு வீடணன் புலம்பல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் - 577 நாள் - ஐந்நூற்று எழுபத்தேழாவது நாள். ஒத்து அலைத்து ஒக்க வீடி உய்வினும் உய்வித்து உள்ளம் கைத்தலை நெல்லி போலக் காட்டிலேன் கழிந்தும் இல்லேன் அத் தலைக்கு அல்லேன் யான், ஈண்டு அபயம்...

  19. கம்பராமாயணம் 576

    கம்பராமாயணம்.. நாகபாசத்தால் கட்டுண்டவர் நிலை. காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் - 576 நாள் - ஐந்நூற்று எழுபத்தாறாவது நாள். ஆயிரம் கோடி மேலும் அம்பு தன் ஆகத்தூடு போயின போதும் ஒன்றும் துடித்திலன் பொடித்து மானத் தீ எரி சிதறும் செங் கண் அஞ்சனை சிங்கம் தெய்வ நாயகன் தம்பிக்கு...

  20. கம்பராமாயணம் 575

    கம்பராமாயணம்... இந்திரசித்தன் கவசத்தை இலக்குவன் பிளத்தல் காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் - 575 நாள் - ஐந்நூற்று எழுபத்தைந்தாவது நாள். நொய்தினின் சென்று கூடி இராவணி உளைவை நோக்கி வெய்தினின் கொன்று வீழ்ப்பல் என்பது ஓர் வெகுளி வீங்கி பெய்துழிப் பெய்யும் மாரி அனையவன் பிணங்கு...

  21. கம்பராமாயணம் 574

    கம்பராமாயணம்... இலக்குவன், வீடணன் உரையாடல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம் பாடல் எண் - 574 நாள் - ஐந்நூற்று எழுபத்து நான்காவது நாள். பல் பதினாயிரம் தேவர் பக்கமா எல்லை இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன் ஒல்லையின் உடைந்தனன் உயிர் கொண்டு உய்ந்துளான் மல்லல் அம் தோளினாய் அமுதின்...

  22. கம்பராமாயணம் 573

    கம்பராமாயணம்... இந்திர சித்தன் வஞ்சினம்.. காண்டம் - யுத்த காண்டம்.. படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் 573 நாள் - ஐந்நூற்று எழுபத்து மூன்றாவது நாள். மருந்தே நிகர் எம்பிதன் ஆர் உயிர் வவ்வினானை விருந்தே என அந்தகற்கு ஈகிலென் வில்லும் ஏந்தி பொரும் தேவர் குழாம் நகைசெய்திடப் போந்து பாரின் இருந்தேன்…

    more
  23. கம்பராமாயணம் 572

    கம்பராமாயணம்... இந்திரசித்தன் இராவணன் உரையாடல்.. காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் - 572 நாள் - ஐந்நூற்று எழுபத்திரண்டாவத நாள். அக்கப் பெயரோனை நிலத்தொடு அரைத்துளானை விக்கல் பொரு, வெவ் உரைத் தூதுவன் என்று விட்டாய் புக்கத் தலைப்பெய்தல் நினைந்திலை புத்தி இல்லாய் மக்கள் துணை...

  24. சிறார் கதைகள்

    நூல் : நட்சத்திரக் கண்கள். ஆசிரியர் : கொ.மா.கோ. இளங்கோ. கதை : இயற்கை வைத்தியர். கதை சொல்லி : சரிதா ஜோ

  25. சிறார் கதைகள்

    கதை - வானத்துடன் ட்டூ எறும்பின் ஆசை எழுத்தாளர் - விஷ்ணுபுரம் சரவணன் புத்தகம் - வானத்துடன் டூ பதிப்பகம் - வானம் கதைசொல்லி - உதயசங்கர்

  26. சிறார் கதைகள்

    நூல் : என்ன சொன்னது லூசியானா ? ஆசிரியர் : மதிவதனி, செல்வ ஶ்ரீராம், பதிப்பகம் : பாரதி கதை சொல்பவர் : பூங்கொடி பாலமுருகன்

  27. கம்பராமாயணம் 571

    கம்பராமாயணம்... தானிய மாலி இராவணனிடம் பேசுதல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - அதிகாயன் வதைப் படலம். பாடல் எண் - 571 நாள் - ஐந்நூற்று எழுபத்தொன்றாவது நாள். உம்பி, உணர்வுடையான், சொன்ன உரை கேளாய் நம்பி குலக் கிழவன் கூறும் நலம் ஓராய் கும்பகருணனையும் கொல்வித்து என் கோமகனை அம்புக்கு இரையாக்கி ஆண்டாய்...

  28. கம்பராமாயணம் 570

    கம்பராமாயணம்.. இராவணன் நிலையும் செயலும். காண்டம் - யுத்த காண்டம். படலம் - அதிகாயன் வதைப் படலம். பாடல் எண் - 570 நாள் - ஐந்நூற்று எழுபதாவது நாள். மண்ணினை எடுக்க எண்ணும் வானினை இடிக்க எண்ணும் எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும் பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும் எண்ணி...

  29. கம்பராமாயணம் 569

    கம்பராமாயணம்.. இலக்குவன் அதிகாயனோடு போரிடல்... காண்டம் - யுத்த காண்டம். படலம் - அதிகாயன் வதைப் படலம். பாடல் எண் - 569 நாள் - ஐந்நூற்று அறுபத்தொன்பதாவது நாள். நன்று என உவந்து வீரன் நான்முகன் படையை வாங்கி மின் தனி திரண்டது என்னச் சரத்தொடும் கூட்டி விட்டான் குன்றினும் உயர்ந்த தோளான் தலையினைக் கொண்டு...

  30. கம்பராமாயணம் 568

    கம்பராமாயணம்... அதிகாயன் இலக்குவனோடு போரிடல்.. காண்டம் - யுத்த காண்டம். படலம் - அதிகாயன் வதைப் படலம். பாடல் எண் 568 நாள் - ஐந்நூற்று அறுபத்தெட்டாவது நாள். முற்றியது இன்றே அன்றோ, வானர முழங்கு தானை மற்று இவன்தன்னை வெல்ல வல்லேனோ வள்ளல் தம்பி? கற்றது காலனோடா, கொலை இவன்? ஒருவன் கற்ற வில் தொழில் என்னே…

    more
  31. கம்பராமாயணம் 566

    கம்பராமாயணம்... அதிகாயன் அனுமனோடு பேசுதல்.. காண்டம் - யுத்த காண்டம். படலம் - அதிகாயன் வதைப் படலம். பாடல் எண் - 566 நாள் - ஐந்நூற்று அறுபத்தாறாவது நாள். இன்று அல்லது நெடுநாள் உனை ஒரு நாளினும் எதிரேன் ஒன்று அல்லது செய்தாய் எமை இளையோனையும் உனையும் வென்று அல்லது மீளாத என் மிடல் வெங் கணை மழையால்…

    more
  32. கம்பராமாயணம் 565

    கம்பராமாயணம்... இராமன் இலக்குவனுடைய வலிமை கூறல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - அதிகாயன் வதைப் படலம். பாடல் எண் - 565 நாள் - ஐந்நூற்று அறுபத்தைந்தாவது நாள். என் தேவியை வஞ்சனை செய்து எழுவான் அன்றே முடிவான் இவன் அன்னவள் சொல் குன்றேன் என ஏகிய கொள்கையினால் நின்றான் உளன் ஆகி நெடுந் தகையாய்.......

  33. சிறார் கதைகள்

    நூல் : இரு சகோதரர்கள் தமிழில் : சு.கி. ஜெயசுரன் மறுவரைவு : ஆதி வள்ளிப்பன் பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் கதை சொல்பவர் : பூங்கொடி பாலமுருகன்.

  34. சிறார் கதைகள்

    கதை - சொர்க்கம் எழுத்தாளர் - சரிதாஜோ புத்தகம் - கனவுக்குள் ஒரு கண்ணாமூச்சி கதை சொல்லி - உதயசங்கர்

  35. சிறார் கதைகள்

    நூல் : கிளியோடு பறந்த ரோகிணி. ஆசிரியர் : சரிதா ஜோ. கதைசொல்லி : சரிதா ஜோ

  36. கம்பராமாயணம் 564

    கம்பராமாயணம்.. வீடணன் அதிகாயனது திறம் குறித்தல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - அதிகாயன் வதைப் படலம். பாடல் எண் - 564 நாள் - ஐந்நூற்று அறுபத்து நான்காவது நாள். அறன் அல்லது நல்லது மாறு அறியான் மறன் அல்லது பல் பணி மாறு அணியான் திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான் உறல் நல்லது பேர் இசை என்று...

  37. கம்பராமாயணம் 563

    கம்பராமாயணம்... அதிகாயன் இலக்குவன்பால் தூது அனுப்புதல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - அதிகாயன் வதைப் படலம். பாடல் எண் - 563 நாள் - ஐந்நூற்று அறுபத்து மூன்றாவது நாள். தீது என்று அது சிந்தனை செய்திலெனால் ஈது என்று அறம் மன் நெறி ஆம் என நீ தூது என்று இகழாது உன் சொல் வலியால் போது என்று உடனே கொடு...

  38. சிறார் கதைகள் குட்டி முயல்

    கதை - குட்டி முயல் எழுத்தாளர் - மீனா புத்தகம்-வெள்ளைப்பூக்கள் கதை சொல்லி -உதயசங்கர்

  39. சிறார் கதைகள் பளிங்கினால் ஆன சிறுவன்.

    நூல் : பளிங்கினால் ஆன சிறுவன். ஆசிரியர் : ஜானி ரோடாரி தமிழில் : ஆயிஷா இரா. நடராஜன் கதை : சின்ன வெங்காயம் கதைசொல்லி : சரிதா ஜோ

  40. கம்பராமாயணம் 562

    கம்பராமாயணம்... கும்பகருணன் உடல் கண்டு அதிகாயன் வருந்துதல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - அதிகாயன் வதைப் படலம். பாடல் எண் - 562 நாள் - ஐந்நூற்று அறுபத்திரண்டாவது நாள். எல்லே! இவை காணிய எய்தினேனோ வல்லே உளராயின மானுடரைக் கொல்லேன், ஒரு நான், உயிர் கோள் நெறியில் செல்லேன், எனின் இவ் இடர்…

    more
  41. சிறார் கதைகள்

    புத்தகம் - சிறகடித்து பற கதை- நரியும் வெள்ளரி தோட்டமும் எழுத்தாளர் - அஞ்சலி பதிப்பகம்- சுடர் புக்ஸ் கதைசொல்லி- சங்கீதா பிரகாஷ்

  42. பறவை டாக்டர் சிறார் கதைகள்

    நூல் :பறவை டாக்டர், ஆசிரியர் :லின் சாங்யிங், மொழிப்பெயர்ப்பு : ஆதி வள்ளியப்பன், கதை சொல்லி: கார்த்திகா கவின் குமார்

  43. கம்பராமாயணம் 561

    கம்பராமாயணம்... இராவணன் அமைச்சர்களை கடிதல்... காண்டம் - யுத்த காண்டம். படலம் - அதிகாயன் வதைப் படலம். பாடல் எண் - 561 நாள் - ஐந்நூற்று அறுபத்தொன்றாவது நாள். அல்லது உண்டு உமக்கு உரைப்பது ஆர் அமர் வெல்லுதும் என்றிரேல் மேல் செல்வீர் இனி வல்லது மடிதலே என்னின் மாறுதிர் சொல்லும் நும் கருத்து என முனிந்து...

  44. சிறார் கதைகள். பாம்பு இல்லாத பாம்புப் பட்டி.

    நூல் : பாம்பு இல்லாத பாம்புப் பட்டி. ஆசிரியர் : சாய் விட்டேகர் மொழிபெயர்ப்பு : அ .குமரேசன் கதை சொல்லி : சரிதா ஜோ

  45. கம்பராமாயணம் 560

    கம்பராமாயணம்... இராவணன் சீறி அகல்தல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - மாயா சனகப் படலம் பாடல் எண் - 560 நாள் - ஐந்நூற்று அறுபதாவது நாள். அக் கணத்து மந்திரியர் ஆற்ற சிறிது ஆறி இக் கணத்து மானிடவர் ஈரக் குருதியால் முக் கைப் புனல் உகுப்பென் எம்பிக்கு என முனியா திக்கு அனைத்தும் போர் கடந்தான் போயினான்…

    more
  46. கம்பராமாயணம் 559

    கம்பராமாயணம்... இராவணன் கதற சீதை மகிழ்தல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - மாயா சனகப் படலம். பாடல் எண் 559 நாள் - ஐந்நூற்று ஐம்பத்தொன்பதாவது நாள். கண்டாள், கருணனை, தன் கண் கடந்த தோளானை கொண்டாள், ஒரு துணுக்கம், அன்னவனைக் கொற்றவனார் தண்டாத வாளி தடிந்த தனி வார்த்தை உண்டாள் உடல் தடித்தாள் வேறு…

    more
  47. கம்பராமாயணம் 558

    கம்பராமாயணம்... இராவணன் தன்னைத் தானே இகழ்தல்.. காண்டம் - யுத்த காண்டம்.. படலம் - மாயா சனகப் படலம் பாடல் எண் - 558 நாள் - ஐந்நூற்று ஐம்பத்தெட்டாவது நாள். நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும் இந் நொய்து இலங்கை போக்கு அறவும் மாதுலனார் பொன்றவும் என் பின் பிறந்தாள் மூக்கு அறவும் வாழ்ந்தேன் ஒருத்தி முலை...

  48. சிறார் கதைகள்

    புத்தகம் - எவனஞ்சொன்னது ராஜான்னு கதை- தப்பிக்குமா தங்கமீன் எழுத்தாளர் - ஈரோடு சர்மிளா கதைசொல்லி- சங்கீதா பிரகாஷ்

  49. கம்பராமாயணம் 557

    கம்பராமாயணம்... இராவணன் அழுது அரற்றி கீழே விழுதல்.. காண்டம் - யுத்த காண்டம். படலம் - மாயா சனகப் படலம் பாடல் எண் - 557 நாள் - ஐந்நூற்று ஐம்பத்தேழாவது நாள். தம்பியோ! வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும் தும்பியோ! நான்முகத்தோன் சேம்மதலை தோன்றாலோ நம்பியோ! இந்திரனை நாமப் பொறி துடைத்த எம்பியோ! யான் உன்னை...

  50. சிறார் கதைகள்

    கதை - றெக்க எழுத்தாளர் - பிரசாந்த்.வே புத்தகம் - பறக்கும் யானைகள் பதிப்பகம் - புக் ஃபார் சில்ட்ரன் கதை சொல்லி - உதயசங்கர்

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

மெய்யறம்

HOSTED BY

Jaya Ram

CATEGORIES

Frequently Asked Questions

How many episodes does மெய்யறம் have?

மெய்யறம் currently has 130 episodes available on PodParley. New episodes are automatically indexed when they're published to the podcast feed.

What is மெய்யறம் about?

மெய்யறம்

How often does மெய்யறம் release new episodes?

மெய்யறம் publishes regularly with 130 episodes available. Check the episode list for the typical release schedule.

Where can I listen to மெய்யறம்?

You can listen to மெய்யறம் on PodParley by clicking any episode. We provide an embedded audio player for direct listening, and you can also subscribe via your preferred podcast app using the RSS feed.

Who hosts மெய்யறம்?

மெய்யறம் is created and hosted by Jaya Ram.
URL copied to clipboard!