Skip to content
கம்ப இராமாயணம் 531 episode artwork

Oct 12, 2023 7 min

கம்ப இராமாயணம் 531

from மெய்யறம் Hosted by Jaya Ram

கம்பராமாயணம்.. கும்பகருணன் வீடணனிடம் எடுத்து கூறல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - கும்பகருணன் வதைப் படலம். பாடல் எண் - 531 நாள் - ஐந்நூற்று முப்பத்தொன்றாவது நாள். ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிந்திப் போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம் சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்.. விளக்கம் - எக்காலத்தும் அழியாது வாழ்பவனே உரிய காலத்தில் ஆக வேண்டியது ஆகியே தீரும், அழிய வேண்டியது அழிந்து சிதறிப் போகும், அவ்வாறு அழிந்து போவதைப் பக்கத்தில் நின்று பாதுகாத்தாலும் அது அழிந்து போயே தீரும், குற்றமற அதை உணர்ந்து தெளிந்தவர்கள் உன்னைக் காட்டிலும் யாவர் உலகில் உளர், துன்பப் படாமல் எம்மைக் குறித்து இரங்கலையாய் செல்வாய்... கு. பாஸ்கர்..... அபுதாபி

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

கம்ப இராமாயணம் 531

0:00 7:20

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of மெய்யறம்?

This episode is 7 minutes long.

When was this மெய்யறம் episode published?

This episode was published on October 12, 2023.

Can I download this மெய்யறம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.