Skip to content
கம்ப இராமாயணம் 534 episode artwork

EPISODE · Oct 12, 2023 · 6 MIN

கம்ப இராமாயணம் 534

from மெய்யறம் · host Jaya Ram

கம்பராமாயணம்.. கும்பகருணனும், இலக்குவனும் தரரையில் நின்று போரிடுதல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - கும்பகருணன் வதைப் படலம். பாடல் எண் - 534 நாள் - ஐந்நூற்று முப்பத்து நான்காவது நாள். இழியப் பாய்ந்தனன் இரு நிலம் பிளந்து இரு கூறா கிழியப் பாய் புனல் கிளர்ந்தெனக் கிளர் சினத்து அரக்கன் பழி அப்பால் இவன் பதாதி என்று அனுமன் தன் படர் தோள் ஒழியப் பார்மிசை இழிந்து சென்று இளவலும் உற்றான். விளக்கம் - பொங்கி எழுகின்ற சினத்தையுடைய கும்பகருணன் பெரிய நிலம் பிளந்து இரு பகுதியாகும்படி பாயுந்தன்மையுள்ள கடல் பொங்கி எழுந்தது போல் நிலத்தில் குதித்தான் இவன் ஊர்தியின்றித் தரையில் நிற்பவன் ஆகையால் பின்பு பழி வரும் என்று இலக்குவனும் அனுமனுடைய பரவிய தோளையிட்டு நிலத்தின் மீது இறங்கிப் போர் செய்யப் பொருந்தி னான். கு. பாஸ்கர்.... அபுதாபி

Episode metadata supplied by the publisher feed · Published Oct 12, 2023

Embed this episode

Ready to play

கம்ப இராமாயணம் 534

0:00 6:56

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of மெய்யறம்?

This episode is 6 minutes long.

When was this மெய்யறம் episode published?

This episode was published on October 12, 2023.

Can I download this மெய்யறம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!