EPISODE · Oct 15, 2023 · 6 MIN
கம்பராமாயணம் 539
from மெய்யறம் · host Jaya Ram
கம்பராமாயணம்... சுக்கிரீவன் கும்பகருணனின் காதையும் மூக்கையும் கடித்துச் செல்லுதல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - கும்பகருணன் வதைப் படலம். பாடல் எண் - 539 நாள் - ஐந்நூற்று முப்பத்தொன்பதாவது நாள். மத்தகம் பிளந்து பாய் உதிரம் வார்ந்து எழ வித்தகன் சரம் தொட மெலிவு தோன்றிய சித்திரம் பெறுதலின் செவியும் மூக்கும் கொண்டு அத் திசை போயினன் அல்லது ஒண்ணுமோ?. விளக்கம் - நெற்றிப் பிழந்து பாய்கின்ற உதிரம் மிகுதியாக வெளிப்பட இராமன் அம்பினால் மெலிவை அடைந்த தக்க சமயம் கிடைத்ததால் காதையும், மூக்கையும் கடித்துக் கொண்டு தமர் இருந்த அந்த இடத்தைப் போய் சேர்ந்தான் அவ்வாறில்லா விட்டால் முடியுமோ?. கு. பாஸ்கர்.... அபுதாபி
Embed this episode
Ready to play
கம்பராமாயணம் 539
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.