Skip to content
கம்பராமாயணம் 544 episode artwork

Oct 26, 2023 6 min

கம்பராமாயணம் 544

from மெய்யறம் Hosted by Jaya Ram

கம்பராமாயணம். கும்பகருணன் இராமனோடு உரையாடல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - கும்பகருணன் வதைப் படலம். பாடல் எண் 544 நாள் - ஐந்நூற்று நாற்பத்து நான்காவது நாள். அய்யன் வில் தொழிற்கு ஆயிரம் இராவணர் அமைவிலர் அந்தோ யான் கய்யும் கால்களும் இழந்தனென் வேறு இனி உதவல் ஆம் துணை காணேன் மய்யல் நோய்கொடு முடிந்தவன் நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு உய்யுமாறு அரிது என்று தன் உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான். விளக்கம் - இராமனது வில் தொழில் ஆற்றலுக்கு ஆயிரம் இராவணர் இருந்தாலும் எதிர்க்கும் வலிமை அமையாதவர் ஆவர் ஐயோ நான் கையும், காலும் இழந்து விட்டேன் இனி வேறு உதவக் கூடிய வகையும் காண்கிலேன் ஆசையாகிய நோயினால் இராவணன் முடிந்தனன் வாழ்நாள் என்று எல்லையில்லாமல் வாழ்ந்த அவன் இனிமேல் உயிர் பிழைத்து இருத்தல் இல்லை என்று தன் உள்ளத்தில் அறிந்து ஒப்பற்ற மனத் துன்பம் அடைந்தான்.. கு. பாஸ்கர்..... அபுதாபி

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

கம்பராமாயணம் 544

0:00 6:31

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of மெய்யறம்?

This episode is 6 minutes long.

When was this மெய்யறம் episode published?

This episode was published on October 26, 2023.

Can I download this மெய்யறம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.