Skip to content
கம்பராமாயணம்.. 546 episode artwork

Oct 29, 2023 6 min

கம்பராமாயணம்.. 546

from மெய்யறம் Hosted by Jaya Ram

கம்பராமாயணம்... கும்பகருணன் இராமனிடம் விண்ணப்பம் செய்தல் காண்டம் - யுத்த காண்டம். படலம் - கும்பகருணன் வதைப் படலம். பாடல் எண் 546 நாள் - ஐந்நூற்று நாற்பத்தாறாவது நாள். வரம் கொண்டான் இனி மறுத்தல் வழக்கு அன்று என்று ஒரு வாளி உரம் கொண்ட தடஞ் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா சிரம் கொண்டான் கொண்டதனைத் திண் காற்றின் கடும் படையால் அரம் கொண்ட கருங் கடலின் அழுவத்துள் அழுத்தினான். விளக்கம் - கும்பகருணன் வரமாக கேட்டுக் கொண்டான் ஆகையால் இனி மறுத்தல் முறைமையன்று என்று கருதி வலிமை கொண்ட பெரிய வில்லின் சிறந்த நெடிய நாணைப் பூட்டி உள்ளே வைத்து எய்து கும்பகருணன் தலையை அறுத்தான், அறுத்த அந்த தலையை வலிய காற்றின் கடிய அம்பினால் ஒலி கொண்ட கரிய கடலின் நடுவில் உள்ளே விழச் செய்தான்... கு. பாஸ்கர்.... அபுதாபி

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

கம்பராமாயணம்.. 546

0:00 6:16

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of மெய்யறம்?

This episode is 6 minutes long.

When was this மெய்யறம் episode published?

This episode was published on October 29, 2023.

Can I download this மெய்யறம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.