Skip to content
கம்பராமாயணம் 547 episode artwork

Oct 29, 2023 7 min

கம்பராமாயணம் 547

from மெய்யறம் Hosted by Jaya Ram

கம்பராமாயணம்.. இராவணன் சீதையிடம் பேசுதல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - மாயா சனகப் படலம் பாடல் எண் - 547 நாள் - ஐந்நூற்று நாற்பத்தெட்டாவது நாள். பெண் எலாம் நீரே ஆக்கி பேர் எலாம் உமதே ஆக்கி கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து அண்ணல் எய் வானும் ஆக்கி ஐங் கணை அரியத் தக்க புண் எலாம் எனக்கே ஆக்கி விபரீதம் புணர்த்து விட்டீர்.. விளக்கம் - நான் விரும்பும் பெண் எல்லாம் நீரே என்று ஆக்கி, யான் விரும்புகின்ற பெயர் எல்லாம் உம்முடைய பெயரே என்று ஆக்கி, என் இருபது கண்களும் உம்மை மட்டும் பார்க்கும் கண்கள் என ஆக்கி, காமவேள் என்ற பெயர் கொண்ட தன்மையில் சிறந்தவனை என் மீது மலரம்புகளைத் தொடுப்பவன் என்று செய்து அக் காமனின் ஐந்து வகை அம்புகள் எல்லாம் எனக்கு புண்கள் உண்டாக்குமாறு செய்து என்னிடம் மாறிபாடான நிலை தோன்றுமாறு செய்து விட்டீர்... கு. பாஸ்கர்.... அபுதாபி

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

கம்பராமாயணம் 547

0:00 7:17

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of மெய்யறம்?

This episode is 7 minutes long.

When was this மெய்யறம் episode published?

This episode was published on October 29, 2023.

Can I download this மெய்யறம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.