Skip to content
கம்பராமாயணம் 550 episode artwork

Nov 1, 2023 6 min

கம்பராமாயணம் 550

from மெய்யறம் Hosted by Jaya Ram

கம்பராமாயணம்... மகோதரன் மாயா சனகனை அங்குக் கொணர்தல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - மாயா சனகப் படலம். பாடல் எண் - 550 நாள் - ஐந்நூற்று ஐம்பதாவது நாள். ஆயது ஒர் காலத்து ஆங்கண் மருத்தனைச் சனகன் ஆக்கி வாய் திறந்து அரற்றப் பற்றி மகோதரன் கடிதின் வந்து காய் எரி அனையான் முன்னர்க் காட்டினன் வணங்க கண்டாள் தாய் எரி வீழக் கண்ட பார்ப்பு எனத் தரிக்கிலாதாள். விளக்கம் - மகோதரன் என்ற அரக்கன் அவ்விடத்திற்கு மருத்தன் என்னும் அரக்கனை சனகன் வடிவு கொள்ளச் செய்து அவன் வாய்விட்டுக் கதறுமாறு பற்றிக் கொண்டு விரைவாக வந்து கொழுந்து விட்டு எரியும் நெருப்பை ஒத்த இராவணனுக்கு முன்னர்க் காட்டினான் அம்மாயா சனகன் இராவணனை வணங்குவதைச் சீதை கண்டாள் தன் தாய்ப் பறவை நெருப்பில் விழுவதை கண்ட பறவைக் குஞ்சு போல மனம் தாங்காதவளாயினாள்.. கு. பாஸ்கர்..... அபுதாபி

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

கம்பராமாயணம் 550

0:00 6:45

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of மெய்யறம்?

This episode is 6 minutes long.

When was this மெய்யறம் episode published?

This episode was published on November 1, 2023.

Can I download this மெய்யறம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.