Skip to content
கம்பராமாயணம் 552 episode artwork

EPISODE · Nov 3, 2023 · 7 MIN

கம்பராமாயணம் 552

from மெய்யறம் · host Jaya Ram

கம்பராமாயணம்... சீதை புலம்பல்... காண்டம் - யுத்த காண்டம். படலம் - மாயா சனகப் படலம். பாடல் எண் - 552 நாள் - ஐந்நூற்று ஐம்பத்திரண்டாவது நாள். அன்னைமீர்! ஐயன்மீர்! என் ஆர் உயிர்த் தங்கைமீரே என்னை ஈன்று எடுத்த எந்தைக்கு எய்தியது யாதும் ஒன்று முன்னம் நீர் உணர்ந்திலீரோ? உமக்கு வேறு உற்றது உண்டோ? துன்ன அரு நெறியின் வந்து தொடர்ந்திலீர் துஞ்சினீரோ?. விளக்கம் - தாய்மார்களே, பெரியோர்களே,என் அருமை உயிர் போன்ற தங்கைமார்களே, என்னைப் பெற்றெடுத்த என் தந்தைக்கு நிகழ்ந்துள்ள நிலை எதனையும் சிறிதும் நீங்கள் முன்பு அறியவில்லையா? இது போல உங்களுக்கு வேறு துன்பம் நிகழ்ந்தது உண்டோ? நெருங்குவதற்கு அருமையான வழியில் வந்து தந்தையை தொடர்ந்தீரலீர் ஒரு வேளை நீங்கள் எல்லாம் இறந்து விட்டீர்களோ?... கு. பாஸ்கர்.... அபுதாபி

Episode metadata supplied by the publisher feed · Published Nov 3, 2023

Embed this episode

Ready to play

கம்பராமாயணம் 552

0:00 7:01

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of மெய்யறம்?

This episode is 7 minutes long.

When was this மெய்யறம் episode published?

This episode was published on November 3, 2023.

Can I download this மெய்யறம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!