Skip to content
கம்பராமாயணம் 557 episode artwork

EPISODE · Nov 8, 2023 · 6 MIN

கம்பராமாயணம் 557

from மெய்யறம் · host Jaya Ram

கம்பராமாயணம்... இராவணன் அழுது அரற்றி கீழே விழுதல்.. காண்டம் - யுத்த காண்டம். படலம் - மாயா சனகப் படலம் பாடல் எண் - 557 நாள் - ஐந்நூற்று ஐம்பத்தேழாவது நாள். தம்பியோ! வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும் தும்பியோ! நான்முகத்தோன் சேம்மதலை தோன்றாலோ நம்பியோ! இந்திரனை நாமப் பொறி துடைத்த எம்பியோ! யான் உன்னை இவ் உரையும் கேட்டேனோ. விளக்கம் - நீ எனக்கு தம்பி மட்டும் தானா? தேவர்களாகிய தாமரைக் காட்டை கலக்கி அழிக்கவல்ல மத யானை போன்றவனே, நான்கு முகங்களை உடைய பிரம்மன் மகனாகிய புலத்தியன் மகனான விச்சிரவசுவின் வழித் தோன்றலாகிய ஆடவர் திலகனே, இந்திரனது புகழுக்கு காரணமான நல்வினைப் பயனை முற்றும் துடைத்த என் தம்பியே நான் உன்னைப் பற்றிய இவ்வாறான சொற்களை கேட்கும்படி ஆனேனே.. கு. பாஸ்கர்.... அபுதாபி

Episode metadata supplied by the publisher feed · Published Nov 8, 2023

Embed this episode

Ready to play

கம்பராமாயணம் 557

0:00 6:55

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of மெய்யறம்?

This episode is 6 minutes long.

When was this மெய்யறம் episode published?

This episode was published on November 8, 2023.

Can I download this மெய்யறம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!