கம்பராமாயணம் 561
from மெய்யறம் Hosted by Jaya Ram
கம்பராமாயணம்... இராவணன் அமைச்சர்களை கடிதல்... காண்டம் - யுத்த காண்டம். படலம் - அதிகாயன் வதைப் படலம். பாடல் எண் - 561 நாள் - ஐந்நூற்று அறுபத்தொன்றாவது நாள். அல்லது உண்டு உமக்கு உரைப்பது ஆர் அமர் வெல்லுதும் என்றிரேல் மேல் செல்வீர் இனி வல்லது மடிதலே என்னின் மாறுதிர் சொல்லும் நும் கருத்து என முனிந்து சொல்லினான்.. விளக்கம் - உங்களுக்கு உரைப்பது என்னவென்றால் கொடிய போரில் வெற்றி பெறுவோம் என்றீராயின் போர் மேல் செல்லுங்கள், இனி இயல்வது போரில் இறத்தல் என்றால் மீள்வீராக நுமது கருத்து யாது எனச் சினந்து கூறினான்... கு. பாஸ்கர்..... அபுதாபி
Embed this episode
No transcript yet.