Skip to content
கம்பராமாயணம் 563 episode artwork

Nov 17, 2023 6 min

கம்பராமாயணம் 563

from மெய்யறம் Hosted by Jaya Ram

கம்பராமாயணம்... அதிகாயன் இலக்குவன்பால் தூது அனுப்புதல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - அதிகாயன் வதைப் படலம். பாடல் எண் - 563 நாள் - ஐந்நூற்று அறுபத்து மூன்றாவது நாள். தீது என்று அது சிந்தனை செய்திலெனால் ஈது என்று அறம் மன் நெறி ஆம் என நீ தூது என்று இகழாது உன் சொல் வலியால் போது என்று உடனே கொடு போதுதியால்.. விளக்கம் - நான் செய்யக் கருதிய செயல் தீமை பயப்பது என்று சிந்தனை செய்ய மாட்டேன் இதுவே எப்போதும் மன்னர்களுக்கு உரிய அறவழி ஆகும் என்று, நீ தூதுவன் தானே என்று அவ்விலக்குவன் இகழாதவாறு உன் சொல்லாற்றலால் உடனே உடன் வருவாய் என்று அவனை இங்கு அழைத்துக் கொண்டு வருவாய்... கு. பாஸ்கர்.... அபுதாபி

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

கம்பராமாயணம் 563

0:00 6:05

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of மெய்யறம்?

This episode is 6 minutes long.

When was this மெய்யறம் episode published?

This episode was published on November 17, 2023.

Can I download this மெய்யறம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.