Skip to content
கம்பராமாயணம் 572 episode artwork

Nov 29, 2023 7 min

கம்பராமாயணம் 572

from மெய்யறம் Hosted by Jaya Ram

கம்பராமாயணம்... இந்திரசித்தன் இராவணன் உரையாடல்.. காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் - 572 நாள் - ஐந்நூற்று எழுபத்திரண்டாவத நாள். அக்கப் பெயரோனை நிலத்தொடு அரைத்துளானை விக்கல் பொரு, வெவ் உரைத் தூதுவன் என்று விட்டாய் புக்கத் தலைப்பெய்தல் நினைந்திலை புத்தி இல்லாய் மக்கள் துணை அற்றனை, இற்றது உன் வாழ்க்கை மன்னோ. விளக்கம் - அக்க குமாரன் என்ற பெயர் கொண்டவனை நிலத்தில் தேய்த்து அழித்தவனாகிய அனுமனை எச்சிலுக்கு சமமான எதிரியின் விருப்பமான சொற்களைச் சொல்லுகிற தூதன் என்று சொல்லி விட்டாய், அவனை விட்டதால் நம் பக்கச் செய்திகள் எதிர்ப் பக்கத்தில் புகுந்து நின்றதை நினைத்தாய் இல்லை, அறிவு அழிந்து போனவனே இப்போது நீ மக்களின் துணையை இழந்து விட்டாய் உன் வாழ்க்கை அழிந்து விட்டது... கு. பாஸ்கர்.... அபுதாபி

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

கம்பராமாயணம் 572

0:00 7:09

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of மெய்யறம்?

This episode is 7 minutes long.

When was this மெய்யறம் episode published?

This episode was published on November 29, 2023.

Can I download this மெய்யறம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.