Skip to content
கம்பராமாயணம் 574 episode artwork

EPISODE · Nov 29, 2023 · 6 MIN

கம்பராமாயணம் 574

from மெய்யறம் · host Jaya Ram

கம்பராமாயணம்... இலக்குவன், வீடணன் உரையாடல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம் பாடல் எண் - 574 நாள் - ஐந்நூற்று எழுபத்து நான்காவது நாள். பல் பதினாயிரம் தேவர் பக்கமா எல்லை இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன் ஒல்லையின் உடைந்தனன் உயிர் கொண்டு உய்ந்துளான் மல்லல் அம் தோளினாய் அமுதின் வன்மையால். விளக்கம் - பெருமை மிகுந்த அழகிய தோள்களை உடையவனே பதினாயிரக்கணக்கான தேவர்கள் பக்கபலமாக வர அளவில்லாத படைகளை கொண்டு இந்த இந்திரசித்தனை எதிர்த்த இந்திரன் அமுதம் உண்டதன் காரணமாக விரைவில் தோற்றவனாகியும் கூட உயிரை விடாமல் கொண்டு தப்பிப் பிழைத்துள்ளான்.. கு. பாஸ்கர்.... அபுதாபி

Episode metadata supplied by the publisher feed · Published Nov 29, 2023

Embed this episode

Ready to play

கம்பராமாயணம் 574

0:00 6:53

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of மெய்யறம்?

This episode is 6 minutes long.

When was this மெய்யறம் episode published?

This episode was published on November 29, 2023.

Can I download this மெய்யறம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!