Skip to content
கம்பராமாயணம் 580 episode artwork

EPISODE · Dec 8, 2023 · 6 MIN

கம்பராமாயணம் 580

from மெய்யறம் · host Jaya Ram

கம்பராமாயணம். வீடணன் நிகழ்ந்தது கூறல்.. காண்டம் - யுத்த காண்டம்.. படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் 580 நாள் - ஐந்நூற்று எண்பதாவது நாள். பின்னரும் எழுந்து பேர்த்தும் வணங்கி எம் பெரும யாரும் இன் உயிர் துறந்தார் இல்லை, இறுக்கிய பாசம் இற்றால் புல் நுனைப் பகழிக்கு ஓயும் தரத்தரோ? புலம்பி உள்ளம் இன்னலுற்று அயரல் வெல்லாது அறத்தினைப் பாவம் என்றான்.. விளக்கம் - விடணன் எழுந்து நின்று வணங்கி எங்கள் தலைவனே இவர்களில் எவரும் தங்கள்இனிய உயிரை விட்டுவிடவில்லை, இறுகப் பிணைத்துள்ள நாகபாசம் நீங்கினால் உயிருடன் எழுவர் இவர்கள் புன்மையான முனையுடைய அம்புகளுக்கு வலி கெடும் தன்மையுடையவர்களா? புலம்பி வருந்தாதே அறத்தினைப் பாவம் எக்காலமும் வெற்றி கொள்ளாது என்றான்.. கு. பாஸ்கர்.... அபுதாபி

Episode metadata supplied by the publisher feed · Published Dec 8, 2023

Embed this episode

Ready to play

கம்பராமாயணம் 580

0:00 6:10

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of மெய்யறம்?

This episode is 6 minutes long.

When was this மெய்யறம் episode published?

This episode was published on December 8, 2023.

Can I download this மெய்யறம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!