EPISODE · Oct 16, 2024 · 24 MIN
கனமழை... மீண்டும் Alert! | India Vs Canada மோதல் | MK Stalin | DMK | Chennai Rains | Imperfect Show Des:
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* Intro: ஆந்திராவில் IPS Team * தப்பித்த சென்னை... ஆந்திரா நோக்கிச் சென்றதா காற்றழுத்த தாழ்வு மண்டலம்! * வேகமாக நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாளை சென்னை அருகே கரையைக் கடக்கிறது! * இரவு முழுவதும் பணியாற்றிய தூய்மைத் தொழிலாளர்கள்... பெரும்பாலான இடங்களில் வடிந்த வெள்ளநீர்! * சென்னை உயர் நீதிமன்றம் இன்று விடுமுறை! * அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவச உணவு! - முதல்வர் * விமான நிலையத்துக்கு அரசு பேருந்து! * ஆவடியிலிருந்து புறப்பட்ட ரயில்கள்.. அவதியில் மக்கள்! * திமுகவுக்குப் போட்டியாக அதிமுக சார்பில் ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்! * எடப்பாடி கேட்ட வெள்ளை அறிக்கை... உதயநிதியின் பதில் என்ன? * கொட்டும் மழையில் டாஸ்மாக் எதற்கு? - அன்புமணி கேள்வி * சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்! * சி.ஐ.டி.யூ மாநிலத் தலைவர் செளந்தரராஜன் சொல்வது என்ன? * த.வெ.க மாநாடு மீண்டும் விளக்கம் கேட்கும் காவல்துறை! * தங்கம் விலை புதிய உச்சம்! * வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா... நவ.13 தேர்தல்! * ஜம்மு காஷ்மீர் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஓமர் அப்துல்லா! * பாகிஸ்தானில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்! * இந்தியா - கனடா மோதல்... அமெரிக்கா யார் பக்கம்? * India Vs Canada: எதிர்க்கட்சிகள் சொல்வதென்ன?
Embed this episode
Ready to play
கனமழை... மீண்டும் Alert! | India Vs Canada மோதல் | MK Stalin | DMK | Chennai Rains | Imperfect Show Des:
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.