கொலைநகராகும் தலைநகர்? - மெளனத்தில் CM Stalin | ADMK: `அருமை அண்ணன்' -தூது விடும் OPS Imperfect Show episode artwork

EPISODE · Jan 29, 2026 · 16 MIN

கொலைநகராகும் தலைநகர்? - மெளனத்தில் CM Stalin | ADMK: `அருமை அண்ணன்' -தூது விடும் OPS Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠”ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு தயார்” - மோடி.•⁠ ⁠அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாரிடம் ஆறுதல் கூறிய மகாராஷ்டிரா ஆளுநர், முதலமைச்சர் •⁠ ⁠அஜித்பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்•⁠ ⁠அஜித் பவார்: இளம் பெண் பைலட் சாம்பவி பதக் டு கேப்டன் சுமித் கபூர்! - விமானிகளின் விவரம்! •⁠ ⁠5 மாநில தேர்தல்: ஆலோசனை.•⁠ ⁠வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள்.•⁠ ⁠ராகுலை சந்தித்து பேசிய கனிமொழி? •⁠ ⁠"பூஸ்ட் கொடுக்க வேண்டாம்” - செல்வப்பெருந்தகை•⁠ ⁠”எத்தன சாமி வந்ததையா..!” பாடலை இளைஞர் பாட நெகிழ்ந்து கண் கலங்கிய சசிகலா•⁠ ⁠`நான் ரெடி... அருமை அண்ணன் எடப்பாடி ரெடியா..?' - ஓ.பி.எஸ் பேட்டி•⁠ ⁠“நான் எம்.எல்.ஏ., எம்.பி., ஆவது முக்கியமல்ல.. நீங்க ஆகனும்..” -விஜய பிரபாகரன் •⁠ ⁠தேர்தல் கூட்டணி குறித்து அடுத்த வாரம் அறிவிப்பு - பிரேமலதா விஜயகாந்த் *  தவெக 3ம் ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை •⁠ ⁠“தமிழ்நாட்டின் ஓவைசிதான் விஜய்” -சபாநாயகர் அப்பாவு •⁠ ⁠“25 ஆண்டுகால அரசியலில் தமிழிசைக்கு சொந்தமாக ஒரு தொகுதி உண்டா?” -தவெக நிர்வாகி CTR நிர்மல் குமார் பதிலடி•⁠ ⁠சென்னை: வடமாநில இளம்பெண் பாலியல் வன்கொடுமை? - கணவன், குழந்தை என மூன்று பேர் கொல்லப்பட்ட கொடூரம்

Episode metadata supplied by the publisher feed · Published Jan 29, 2026

Embed this episode

NOW PLAYING

கொலைநகராகும் தலைநகர்? - மெளனத்தில் CM Stalin | ADMK: `அருமை அண்ணன்' -தூது விடும் OPS Imperfect Show

0:00 16:36

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 16 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on January 29, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!