EPISODE · Feb 13, 2026 · 24 MIN
கோடை சிறப்புத் தொகை: Bihar மாடலா திராவிட மாடலா? | RAHUL BJP DMK | TVK VIJAY | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• இன்றே ரூ.5000 வரவு வைப்பு.. உரிமைத் தொகையும் உயர்வு! - முதல்வர்• ஆளும் கூட்டணி & எதிர் கூட்டணி தலைவர்களின் கருத்து என்ன?• ஒரே நாளில் 9,801 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் முதலமைச்சர்!• புடவைகளை பந்தலாக அமைத்து 10-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பணியாளர்கள்.• சத்துணவு ஊழியர்கள் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு.• விஜயகாந்த் பெயரில் விருப்பமனு வழங்கினார் பிரேமலதா?• "விஜய்யே வீட்டை விட்டு வெளியே வா'என்கிறார்கள்; என் வீடு எங்கே இருக்கிறது தெரியுமா?' - விஜய் காட்டம்.• டெல்லி ஆட்சிதானே.. இருந்துட்டு போகட்டும் - திண்டுக்கல் சீனிவாசன் • டிஜிபி நியமனம் - உச்சநீதிமன்றம் உத்தரவு. • “அமித் ஷா என்னை போனில் அழைத்து என் மீதான வழக்குகள் பற்றி விசாரித்தார்” -பூபேஷ் பாகல் பரபரப்பு பேட்டி• ராகுலை நீக்க தீர்மானம் - பாஜக எம்.பி. நோட்டீஸ். • ஆதாரம் எங்கே - ரிஜிஜூ Vs ராகுல்• காந்தியோ.. ராமரோ.. பெயரா முக்கியம் - சி.வி.சண்முகம் • Epstein Files: மோடியை விமர்சனம் செய்த மெய்த்ரா?• வட கொரியாவின் அடுத்த உச்ச தலைவர்.. வாரிசை தேர்வு செய்த கிம்-ஜாங்-உன்
Embed this episode
Ready to play
கோடை சிறப்புத் தொகை: Bihar மாடலா திராவிட மாடலா? | RAHUL BJP DMK | TVK VIJAY | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.