கொதிக்கும் CJP - 12 உயிர்களை பறித்த NEET RE-EXAM - பணியுமா MODI அரசு?| TVK VIJAY DMK BJP TN ASSEMBLY episode artwork

EPISODE · Jun 20, 2026 · 21 MIN

கொதிக்கும் CJP - 12 உயிர்களை பறித்த NEET RE-EXAM - பணியுமா MODI அரசு?| TVK VIJAY DMK BJP TN ASSEMBLY

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

சட்டமன்றத்தில் யாரை கலாய்த்தார்கள் திமுக எம்.எல்.ஏ-கள்?•⁠ ⁠கட்டான லைவ்... அமைச்சர் ராஜ்மோகன் சொல்வதென்ன? •⁠ ⁠"ரசிக மனப்பான்மையில் இருந்த பதர்களை எல்லாம் பண்பட்ட விதைகளாக மாற்றியிருக்கிறார்" - எம்.எல்.ஏ விஜய் சரவணன்.•⁠ ⁠"இந்த பக்கம் இருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு பேசத் தெரியாமல் இல்லை!" - அமைச்சர் ராஜ்மோகன் •⁠ ⁠சிவசங்கர் பிரஸ் மீட்டில் சொன்னதென்ன?•⁠ ⁠7 எம்.எல்.ஏக்களுக்கு 5 பேருந்துகள்! - MLA ஸ்பெஷல் பஸ் நடைமுறை தேவையா?•⁠ ⁠சோபா மாடல்தான்... - அமைச்சர் வன்னிஅரசின் புது விளக்கம்!•⁠ ⁠முறிந்தது 60 ஆண்டுகால கூட்டணி... தவெக அணியில் இணைந்த ஐ.யூ.எம்.எல்!•⁠ ⁠திருச்சி கலெக்டர் சேரில் அமர்ந்து ரீல்ஸ் வெளியிட்ட வடமாநில இளைஞர் - உலா வரும் பரபர வீடியோ!•⁠ ⁠14 கிரவுண்ட் நில மோசடி புகாரில் தி.மு.க எம்.பி மகன், கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு.•⁠ ⁠திருவாரூர்: அரசுப்பள்ளி வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி! - வீடியோ வெளியாகி சர்ச்சை•⁠ ⁠வகுப்பறையில் தவெகவினர் ரீல்ஸ்.. முதல்வரே ஏற்றுக் கொள்ளமாட்டார் - அண்ணாமலை•⁠ ⁠அரசுப் பள்ளியில் பயின்று 440 மதிப்பெண்கள்; நீட் மறுதேர்வு பயத்தில் விபரீத முடிவெடுத்த சேலம் மாணவி?•⁠ ⁠நீட் தேர்வு எழுதும் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்!? * "போராட்டத்திற்கு தட்டு, கரண்டியோடு வாங்க!" - அபிஜீத் திப்கே அழைப்பு.•⁠ ⁠குடியரசுத் தலைவருக்கு முதல்வர் விஜய், பிரதமர் மோடி வாழ்த்து!•⁠ ⁠நாளை சர்வதேச யோகா தினம்!•⁠ ⁠`என்னுடன் போட்டோ எடுக்க கெஞ்சினார்' - ட்ரம்பின் பேச்சால் கொதித்த மெலோனி காட்டமான பதிலடி!•⁠ ⁠ட்ரம்ப் மீது ஒபாமா குற்றச்சாட்டு?•⁠ ⁠காசாவில் சராசரியாக நாளுக்கு ஒரு குழந்தையைக் கொல்லும் இஸ்ரேல்?

Episode metadata supplied by the publisher feed · Published Jun 20, 2026

Embed this episode

Ready to play

கொதிக்கும் CJP - 12 உயிர்களை பறித்த NEET RE-EXAM - பணியுமா MODI அரசு?| TVK VIJAY DMK BJP TN ASSEMBLY

0:00 21:59

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 21 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on June 20, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!