EPISODE · Dec 30, 2025 · 26 MIN
கொதிப்பில் தொழிலாளர்கள் -வாக்குறுதிகள் என்னவானது முதல்வரே?| DMK MK STALIN TVK ADMK | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• தூய்மைப் பணியாளர்கள் அறிவாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம்?• 5-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்• பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் - பெ.சண்முகம்.• இடைநிலை சுகாதார பணியாளர்கள் போராட்டம்? • வாக்குறுதிகள் என்னவானது முதல்வரே?• மகளிருக்கானது திமுக அரசு - ஸ்டாலின்.• போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக மாற்றியிருக்கிறோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்• சென்னை பல்கலை. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம்: மசோதாவை திருப்பி அனுப்பினார் குடியரசு தலைவர்?• 2-வது நாளாக தவெக நிர்வாகிகள் ஆஜர்• குற்றம்சாட்டியது திருமாவளவன்.. சிக்கியது சீமான்! – செங்கோட்டையன் பதிலால் சர்ச்சை• விஜய் வருகையால் யாருக்கு பாதிப்பு? எம்.பி துரை வைகோ பதில்• கோவையில் நடந்த பரப்புரை கூட்டத்தில் வள்ளிக்கும்மி ஆடிய அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன்• 'நானும் அண்ணாமலையும் ஆடப் போகும் ஆட்டம் இனி ஆரம்பம்' - கோவையில் நயினார் நாகேந்திரன் அதிரடி• 'ஆம், அதிமுக அடிமை கட்சி தான்; ஆனால்.!' - கோவையில் அண்ணாமலை• சேலத்தில் நடைபெற்றது பொதுக்குழு அல்ல - கே.பாலு• குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற ஒன்றிய அரசு ஒப்புதல்• மோசமான வானிலை காரணமாக 118 இண்டிகோ விமானங்கள் ரத்து!• டெல்லி அரசின் உத்தரவால் ஆசிரியர்கள் வேதனை!• ஆரவல்லி மலைத் தொடர்: புதிய விளக்கத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை?• மாநகராட்சி தேர்தலுக்காக கைகோத்த அஜித் பவார் - சரத் பவார்?• எர்ணாகுளம் ரயிலில் தீ விபத்து?• புதின் வீடு தாக்கப்பட்டதா?• வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
Embed this episode
Ready to play
கொதிப்பில் தொழிலாளர்கள் -வாக்குறுதிகள் என்னவானது முதல்வரே?| DMK MK STALIN TVK ADMK | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.