கர்நாடகாவிலிருந்து வந்த காவிரி நீரை வீண் அடித்ததா DMK அரசு? Imperfect Show | Stalin | Modi |Olympics episode artwork

EPISODE · Aug 9, 2024 · 22 MIN

கர்நாடகாவிலிருந்து வந்த காவிரி நீரை வீண் அடித்ததா DMK அரசு? Imperfect Show | Stalin | Modi |Olympics

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* Olympics: ஈட்டி எரிதலில் வெள்ளி வென்றார் Neeraj Chopra! * இந்திய அணி மீண்டும் வெண்கலப்பதக்கம் வென்றது: வெற்றியுடன் ஸ்ரீஜேஷ் விடைபெற்றார். * கொள்ளிடத்தில் லட்சம் கன அடி தண்ணீர் வீண்? * அவதூறு வழக்கில் ‘சம்மன்’: சபாநாயகர் அப்பாவு, நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு? * என் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது! - செந்தில் பாலாஜி. * கடவுள் இல்லை என்று திமுக கூறியது இல்லை: அமைச்சர் சேகர்பாபு. * தமிழ்ப் புதல்வன் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர்! * லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை உதவி இயக்குநர் கைது! * 17 மாதங்களுக்குப் பிறகு மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்? * வினேஷ் போகத்: மாநிலங்களவையில் இருந்து அவைத்தலைவர் வெளியேறியதால் பரபரப்பு? * சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி ‘பூஜ்ஜியம்’ * எல்லை தாண்டி மீன்பிடித்ததாக... 23 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு? * ராகுல்காந்தியுடன் தமிழக மீனவர்கள் சந்திப்பு? * டெல்லியில் 3 நாட்கள் முகாம்: ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களைச் சந்தித்த உத்தவ் தாக்கரே? * வயநாட்டில் நில அதிர்வு! * ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... என்ன ஆனது? * இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - மோடி முகமது யூனுஸ்க்கு கடிதம்? -The Imperfect Show

Episode metadata supplied by the publisher feed · Published Aug 9, 2024

Embed this episode

Ready to play

கர்நாடகாவிலிருந்து வந்த காவிரி நீரை வீண் அடித்ததா DMK அரசு? Imperfect Show | Stalin | Modi |Olympics

0:00 22:27

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 22 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on August 9, 2024.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!