கர்த்தரை சந்திக்க ஆயத்தமா? episode artwork

EPISODE · Jun 29, 2020 · 26 MIN

கர்த்தரை சந்திக்க ஆயத்தமா?

from Jesus Comes (Tamil) · host Jesus Comes

Bible Series by Bro.  Paulraj Moses and Sis.  Poomani Moses. குமாரன் விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். கர்த்தருடைய ஆவியானவர் எங்கேயோ அங்கே விடுதலை உண்டு. கர்த்தருக்குப் பயந்தவர்களை சூழ கர்த்தருடைய துதனானவர் பாளையமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். சத்தியத்தை கேட்கும் போதே விடுதலை உண்டாகும். நாம் நம்மை ஒழுங்குப்படுத்த வேண்டும். பூரண அந்தஸ்துக்கு வளர்ச்சியடைய வேண்டும். அவரவர் ஊழியத்தை அவரவர் நிறைவேற்ற வேண்டும். வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். வேதவசனம் நமக்காக எழுதப்பட்டு இருக்கிறது. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமேன்.

Episode metadata supplied by the publisher feed · Published Jun 29, 2020

Embed this episode

Ready to play

கர்த்தரை சந்திக்க ஆயத்தமா?

0:00 26:39

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Jesus Comes (Tamil)?

This episode is 26 minutes long.

When was this Jesus Comes (Tamil) episode published?

This episode was published on June 29, 2020.

Can I download this Jesus Comes (Tamil) episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!