EPISODE · Jun 26, 2020 · 36 MIN
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதே நல்ல மருந்து
from Jesus Comes (Tamil) · host Jesus Comes
Bible Series By Bro. Paulraj Moses and Sis, Poomani Moses. கவலைப்படுவதால் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தை கூட்ட முடியும். ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துப்போவாயானால் உன் பெலன் குறுகினது. நம்மை முழுமையாக அர்ப்பணித்தால் மகிழ்ச்சி கிடைக்கும். மனதுக்கத்தை கொடுப்பது பிசாசு மனதுக்கம் ஆவியை முறித்துப் போடும். தீர்கதரிசன சத்தம் மனமகிழ்ச்சியைக் கொண்டுவரும். பிரச்சனைகளை சரியாக கையாள வேண்டும். ஜெபத்தை கேட்கும் கர்த்தர். எலும்புகளை உயிரடைய செய்து பெரிய சேனைகளாய் எழுப்புவார். பிரிந்த குடும்பங்களை இணைக்கிறவர் கர்த்தர். கர்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென்.
Embed this episode
NOW PLAYING
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதே நல்ல மருந்து
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.