கரூர்: IT RAID-ல் சிக்கிய ரூ.2 கோடி? | Edappadi-க்கு எதிரான வழக்கில் சாட்சியான OPS!  #IMPERFECTSHOW-27/05/2023 episode artwork

EPISODE · May 27, 2023 · 22 MIN

கரூர்: IT RAID-ல் சிக்கிய ரூ.2 கோடி? | Edappadi-க்கு எதிரான வழக்கில் சாட்சியான OPS!  #IMPERFECTSHOW-27/05/2023

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* ரெய்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிந்த தமிழ்நாடு காவல்துறை?* பல் பிடுங்கிய விவகாரம்: காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மீண்டும் பணி!* கட்சி அலுவலகத்துக்கே வருவதில்லை! - அண்ணாமலை குறித்துப் புலம்பும் சீனியர்கள்!* NEW PARLIAMENT-ஐ முற்றுகையிடும் மல்யுத்த வீராங்கனைகள்? * 9 ஆண்டு பா.ஜ.க ஆட்சியும்... 9 கேள்விகளை முன்வைத்த காங்கிரஸும்!* குஜராத்: 10-ம் வகுப்புத் தேர்வில் 157 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி இல்லை!* சத்தீஸ்கர்: அணைக்கட்டில் விழுந்த 96,000 ரூபாய் செல்போனை மீட்க 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அதிகாரி! * தென்கொரியாவுக்குச் சென்ற விமானத்தில் நடுவானில் எமெர்ஜென்சி டோரை திறந்த பயணி.. என்ன நடந்தது?CREDITS: Host - Varun & Venkatesh & Varun | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

Episode metadata supplied by the publisher feed · Published May 27, 2023

Embed this episode

Ready to play

கரூர்: IT RAID-ல் சிக்கிய ரூ.2 கோடி? | Edappadi-க்கு எதிரான வழக்கில் சாட்சியான OPS!  #IMPERFECTSHOW-27/05/2023

0:00 22:08

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 22 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on May 27, 2023.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!