குழப்பத்தில் NDA கூட்டணி! | அரசு ஊழியரை கொன்ற DMK நிர்வாகி மகன்! | Nallakannu | Imperfect Show episode artwork

EPISODE · Feb 26, 2026 · 25 MIN

குழப்பத்தில் NDA கூட்டணி! | அரசு ஊழியரை கொன்ற DMK நிர்வாகி மகன்! | Nallakannu | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* நல்லகண்ணு: 'உரிமைக்காகப் போராடிய அவரது சேவை என்றும் நினைவில் நிற்கும்'- அரசியல் தலைவர்கள் இரங்கல் * 1999 தேர்தல்... நல்லகண்ணு காலில் விழுந்த சி.பி.ராதாகிருஷ்ணன்!* தேர்தல் ஏற்பாடு குறித்து தேர்தல் ஆணையர் குழு ஆய்வு! * SIR பட்டியலில் குளறுபடி?* அதிகரிக்கும் கோடை வெப்பம்; இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் பூவுலகின் நண்பர்கள் கடிதம்* சென்னை வரும் ED தலைவர் ஏன்?* DMK-வில் இணையும் OPS?* தேர்தல் முடிந்து விருப்பப்பட்டால் கூட்டணியில் தொடரலாம் - எடப்பாடி பழனிசாமி * அமைச்சரவையில் கூட இடம்பெறலாம்! - நயினார் * ”ஜீ இருக்குற வரைக்கும் ஜீபூம்பா மாதிரி, கேட்டதெல்லாம் கிடைக்கும்” - சி.வி.சண்முகம் * "இரட்டை இலையை அமுக்குங்க..." - கடம்பூர் ராஜூ * `இந்த வீட்டு வாசல்ல அம்மா கார் டயருக்கு வணக்கம் வச்சவங்கதானே; இங்க வர்றதுக்கு என்ன?' – ஜெ.தீபா* விஜய் என் நண்பர்தான். ஆனால்... - வேலுமணி * கூட்டணி அறிவிப்பு எப்போது? - ராமதாஸ் பதில்* ஆபாசப் பேச்சு: "அவர் கரூர் எஸ்.பி-யா... பாஜக தலைவருக்கு வக்கீலா?" - எம்.பி ஜோதிமணி ஆவேசம்!* அரசு ஊழியரை கொன்ற திமுக பொதுக்குழு உறுப்பினர் மகன்!* நாகை: கொலை மிரட்டல் விடுத்த தவெக மாவட்டச் செயலாளர்! - தந்தை மகன் மீது வழக்கு பதிவு * 'அடுத்த நகர்வுக்கு தயாராகும் காங்கிரஸ்' - ராகுல் நடத்த போகும் பேரணி * கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல்! * Vedan: `இந்திய அரசியலமைப்பின் சாட்சியாக..!' - ராப் பாடகர் வேடன் திருமணம் * இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் உயரிய விருதுகளைப் பெற்ற ஒரே தலைவர்? * ரஷ்யா-உக்ரைன் போர்: ஐ.நா சபையில் தீர்மானம் நிறைவேற்றம்?

Episode metadata supplied by the publisher feed · Published Feb 26, 2026

Embed this episode

Ready to play

குழப்பத்தில் NDA கூட்டணி! | அரசு ஊழியரை கொன்ற DMK நிர்வாகி மகன்! | Nallakannu | Imperfect Show

0:00 25:48

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on February 26, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!