EPISODE · Feb 12, 2026 · 24 MIN
கூட்டணி ஆட்சி: Amit Shah -வை வழிக்கு கொண்டு வந்த EPS? | Puducherry -யிலும் கூட்டணி குஸ்தி | DMK TVK
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
*ஆட்சியில் பங்கு கோரிக்கை அதிமுக-வில் இடம்பெறவில்லை - எடப்பாடி.• பொது விவாதத்துக்கு நான் தயார்... ஸ்டாலின் தயாரா? - இந்தியா டுடே கான்களேவில் எடப்பாடி சவால்• ராகுலுடன் பிரவீண் சக்கரவர்த்தி சந்திப்பு! • ஆட்சியில் பங்கு நாராயணசாமி கருத்து என்ன? • மக்கள் பணியில் பங்கு கேட்டால்?.. - மாணிக்கம் தாகூர் பதிவு.• வந்தால் வரட்டும்... வராவிட்டால் போகட்டும் - ராஜ கண்ணப்பன்.• பாண்டிச்சேரியில் முதல்வரை முற்றுகையிட்டவர்கள் மீது தடியடி ஏன்? • அரசியலில் இருந்து என்னை ஒழிக்க முயற்சி: ராமதாஸ் பேட்டி.• அமைச்சருக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த்! • தவெக: சேலம் விஜய் சந்திப்பு; 51 நிபந்தனைகள்; 5,000 பேருக்கு அனுமதி; செங்கோட்டையன் சொல்வது என்ன? • `ராஜா என்னுடைய பிள்ளை; யாரோ ஒரு தாய், தவறான கணிப்பிலே.!' - சர்ச்சை சம்பவம் குறித்து சாலமன் பாப்பையா • அயோத்தியில் மசூதி கட்டவிடமாட்டேன்! - யோகி • ராணுவ அதிகாரிகள் புத்தகங்களை எழுதுவது குறித்த விதிகளை கடுமையாக்க மத்திய அரசு திட்டம்? • "எப்ஸ்டீனை சந்தித்து இருக்கிறேன் தான்; ஆனால், 'இதற்கு'!" - ராகுல் காந்திக்கு ஹர்தீப் பூரி பதில்! • "கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ.462.58 கோடி செலவு!" - நாடாளுமன்றத்தில் தகவல். • உலக வர்த்தக அமைப்பிடம் சரணடைந்தது காங்கிரஸ்தான் - நிர்மலா • அஸ்ஸாம் தேர்தல் அப்டேட்ஸ்? • கனடா பள்ளி, குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு 10 பேர் பலி? • வங்கதேசத்தில் இன்று தேர்தல்?
Embed this episode
Ready to play
கூட்டணி ஆட்சி: Amit Shah -வை வழிக்கு கொண்டு வந்த EPS? | Puducherry -யிலும் கூட்டணி குஸ்தி | DMK TVK
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.