EPISODE · Sep 25, 2024 · 21 MIN
Lipstick சர்ச்சையில் Mayor Priya! | அண்ணாமலையை Overtake செய்யும் H Raja? | MK Stalin Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* டெல்லி செல்லும் முதல்வர்... பிரதமரைச் சந்திக்கிறார்! * அதிகாரிகள் அலட்சியத்தால் திரும்பும் வெளிநாட்டு முதலீடுகள்! * கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனைக்குத் தங்கத் தரச் சான்று! * காலாண்டு விடுமுறையை நீட்டித்த தமிழ்நாடு அரசு! * லிப் ஸ்டிக்கால் பெண்ணை பணியிடமாற்றம் செய்தாரா மேயர் ப்ரியா? * திமுக கூட்டணி... ஆதவ் மீது நடவடிக்கை? - திருமா சொன்ன பதில்! * தமிழ்நாட்டில் அதிகரிக்கும் என்கவுண்டர்களுக்கு எதிராக சிபிஎம் குரல்! *குமரி அனந்தன் இல்லையென்றால், தமிழிசையைத் தெரியாது! - பொன்முடி * ஆறு மாதங்களுக்குப் பிறகு துரை தயாநிதி டிஸ்சார்ஜ்! * தயாநிதி மாறன் போட்ட வழக்கு... விடுவிக்கக் கோரும் எடப்பாடி! * அக். 23-ல் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்! * தமிழ்நாடு முழுவதும் ஹெச்.ராஜா சுற்றுப்பயணம்! * இயக்குநர் மோகனை சொந்தப் பிணையில் விடுவித்த நீதிமன்றம்! * பாரா ஒலிம்பிக்ஸ், செஸ் ஒலிம்பியாட்... தமிழ்நாட்டு வீரர்களுக்கு முதல்வர் ஊக்கத்தொகை! * புதுக்கோட்டை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை! * சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்யச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு! * கர்நாடக நீதிபதி ஶ்ரீஷானந்தாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்! * ஹேமா அறிக்கை... ஆளுங்கட்சி எம்.எல்.ஏ முகேஷ், நடிகர் எடவேல பாபு கைது! * `இந்தியா - சீனா உறவு ஆசிய எதிர்காலத்தின் சாவி!' - ஜெய்சங்கர் * வேளாண் சட்டங்கள் குறித்த உளறலுக்கு கங்கனா மன்னிப்பு! * ஜம்மு காஷ்மீரில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு! * நவ.14-ல் நாடாளுமன்றத் தேர்தல்... இலங்கையின் இடைக்கால பிரதமரான ஹரிணி அமரசூரியா! * லெபனானில் தொடரும் இஸ்ரேலின் அட்டூழியம்!
Embed this episode
Ready to play
Lipstick சர்ச்சையில் Mayor Priya! | அண்ணாமலையை Overtake செய்யும் H Raja? | MK Stalin Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.