List-ஆன Raymond realty Share, முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன | IPS Finance - 249 episode artwork

EPISODE · Jul 1, 2025 · 20 MIN

List-ஆன Raymond realty Share, முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன | IPS Finance - 249

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

இந்த வீடியோவில், தற்போதைய பங்குச்சந்தை நிலவரம் மற்றும் முக்கியமான பொருளாதார தரவுகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது. வெளியான IIP (Industrial Production) மற்றும் PMI (Purchasing Managers' Index) தரவுகள் பங்குச்சந்தையை எந்த அளவிற்கு பாதிக்கும் என்ற புரிதலை நாங்கள் வழங்குகிறோம்.மேலும், குடும்பத்தின் நிதிநிலை சீராக இருக்க பொருளாதார ஆலோசகர் ஏன் அவசியம் என்பதை எளிமையாக விளக்குகிறோம். இதே நேரத்தில், தற்போது வெளிவந்துள்ள புதிய IPO மற்றும் பட்டியலிடப்பட்ட Raymond Realty ஷேரை பற்றிய விவரங்களும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்

Episode metadata supplied by the publisher feed · Published Jul 1, 2025

Embed this episode

NOW PLAYING

List-ஆன Raymond realty Share, முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன | IPS Finance - 249

0:00 20:45

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 20 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 1, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!