EPISODE · Sep 30, 2024 · 24 MIN
லட்டு: Chandrababu Naidu-ஐ வெளுத்த Supreme Court! | DMK அமைச்சரவை மாற்ற ரகசியங்கள்! Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* அமைச்சரவையில் அதிரடி மாற்றம்... யாருக்கு எந்தத் துறை? * மூன்று அமைச்சர்கள் வெளியேற்றம்... பின்னணி என்ன? * அதிருப்தியில் மனோ தங்கராஜ்? * வனத்துறைக்கு மாற்றப்பட்ட பொன்முடி.. ஏன்? * தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 4 பட்டியலின அமைச்சர்கள்! * அரசின் தலைமைக் கொறடாவாக ராமச்சந்திரன் நியமனம்! * செந்தில் பாலாஜிக்குப் பழைய துறைகளே ஒதுக்கப்பட்டதன் பின்னணி! * எனக்குத் துணையாக அல்ல... மக்களுக்குத் துணையாக உதயாவை நியமித்திருக்கிறேன்! - முதல்வர் * விமர்சனங்களுக்கு நன்றி! - துணை முதல்வரான பிறகு உதயநிதி சொன்னதென்ன! * முடியாட்சியை நோக்கித் திமுக... - தமிழிசை விமர்சனம்! * துணை முதல்வரான உதயநிதி... திமுக பலவாறாக உடையும்! - கோவை சத்யன் * உதயநிதிக்கு நடிகர்கள், தலைவர்கள் வாழ்த்து! * ராமனாக இருக்கும் எடப்பாடியார்... - ஆர்.பி.உதயகுமார்! * சென்னை மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி... எடப்பாடி கண்டனம்! * சொத்துவரி உயர்வு... ஜெயக்குமார் கண்டனம்! * த.வெ.க கொடி... நாங்கள் தலையிட முடியாது! - தேர்தல் ஆணையம் * அரவக்குறிச்சி: ஆடு திருடி போலீஸில் சிக்கிய பாஜக நிர்வாகி! * கோவை: டேப் ஒட்டி ஏ.டி.எம்மில் திருட்டு? * மன் கி பாத்: மூலிகைத் தோட்டம்... மதுரை ஆசிரியைக்கு மோடி பாராட்டு! * ஒரே நாடு ஒரே தேர்தல்... 3 மசோதாக்கள் கொண்டு வர மத்திய அரசுத் திட்டம்! * நிர்மலா பதவி விலக வேண்டும்! - காங்கிரஸ் கோரிக்கை * லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு குட்டு! * மேடையில் மயங்கிய கார்கே... பிரதமர் மோடிக்கு எதிராகச் சூளுரை! * ஜம்மு காஷ்மீரில் நாளை இறுதிக்கட்டமாக 40 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு! * மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் நியமனம்! * முடிவுக்கு வரும் கொல்கத்தா ட்ராம் சேவை? * நேபாள வெள்ளம்... சுமார் 200 பேர் பலி! * 900 கிலோ அமெரிக்க வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி ஹிஸ்புல்லா தலைவரைக் கொன்ற இஸ்ரேல்! * ஏமன் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்?
Embed this episode
Ready to play
லட்டு: Chandrababu Naidu-ஐ வெளுத்த Supreme Court! | DMK அமைச்சரவை மாற்ற ரகசியங்கள்! Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.