மாலை செய்திகள் (07-04-2026) episode artwork

EPISODE · Apr 7, 2026 · 3 MIN

மாலை செய்திகள் (07-04-2026)

from Maalaimalar Tamil

பெரம்பூர் தொகுதியில் விஜய் மனு ஏற்கப்பட்டதற்கு தி.மு.க.- அ.தி.மு.க., பா.ம.க. எதிர்ப்புதமிழகம் முழுவதும் இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு பல்வேறு தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் பெரம்பூர் தொகுதியில் நடிகர் விஜய்யின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது. ஆனால் அதற்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.- பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விஜய் தனது வேட்புமனுவில் சொத்துக் கணக்கை தவறாக குறிப்பிட்டு இருப்பதாக கூறி விஜய்யின் மனுவை ஏற்கக்கூடாது என்று புகார் தெரிவித்தனர்.

Episode metadata supplied by the publisher feed · Published Apr 7, 2026

Embed this episode

NOW PLAYING

மாலை செய்திகள் (07-04-2026)

0:00 3:51

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Maalaimalar Tamil?

This episode is 3 minutes long.

When was this Maalaimalar Tamil episode published?

This episode was published on April 7, 2026.

Can I download this Maalaimalar Tamil episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!