மாலை செய்திகள் (09-04-2026)
from Maalaimalar Tamil
நீட் ரகசியம் என்ன? - உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நீட் விலக்கு ரகசியத்தை வெளியில் கூறினால் 'ராஜா காது கழுதை காது கதை' போல் ஆகிவிடுவோம் என உதயநிதி பயப்படுகிறாரோ? நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான ரகசியம் என்ன? நீட் விவகாரத்தில் தவறு செய்தது காங்கிரசும் திமுகவும். ஆனால் நம்மீது பழி போடுகிறார்கள், இதை எப்படி ஏற்பது? என்றார்.
Embed this episode
No transcript yet.
Similar podcasts
Frequently asked questions
How long is this episode of Maalaimalar Tamil?
This episode is 2 minutes long.
When was this Maalaimalar Tamil episode published?
This episode was published on April 9, 2026.
Can I download this Maalaimalar Tamil episode?
Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.