EPISODE · Jul 1, 2025 · 20 MIN
`மாநில அரசு செய்த கொலை!' - DMK அரசை வெளுத்து வாங்கிய High Court | STALIN | Imperfect Show 1.7.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• அஜித்தை கண்மூடித்தனமாகத் தாக்கும் பகீர் வீடியோ! காவல்துறையினரின் அத்துமீறல் அம்பலம்!• திருப்புவனம் லாக்கப் மரணம்: "கால் இடறி கீழே விழுந்ததில், வலிப்பு ஏற்பட்டு மரணம்" - FIR சொல்வது என்ன? • மாநில அரசு குடிமகனை கொலை செய்துவிட்டது! - உயர் நீதிமன்றம் காட்டம்• காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!• கைது செய்யப்பட்ட காவலர்களின் குடும்பத்தினர் போராட்டம்.* “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” - மு.க.ஸ்டாலின் பதில்• `லாக் அப் மரணங்களில் தென் மாநில அளவில் திமுக அரசு முதலிடத்தில் உள்ளது' - ஆர்.பி.உதயகுமார்• Lockup Death : 'சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக ஸ்டாலினின் காவல்துறை' - தவெக விஜய்• Justice For Ajithkumar: "Deja Vu இல்லை; விக்னேஷ் லாக்கப் மரணத்தில் ஸ்டாலின் சொன்ன பொய்தான்" - இபிஎஸ் • திருப்புவனம் லாக்கப் டெத்: "மிளகாய்ப் பொடி நீர், இரும்புக் கம்பி தாக்குதல்" - நயினாரின் 9 கேள்விகள்• சென்னை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாரா போலீஸ் எஸ்.ஐ? - தந்தை பகீர் குற்றச்சாட்டு!* ‘ஓரணியில் தமிழ்நாடு' என்ற திமுக உறுப்பினர் சேர்க்கைத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! • "அப்பா போய்ட்டு வரேன்! வரதட்சணை கொடுமை தாங்க முடியல"! திருமணமான 78 நாளில் அவிநாசி பெண் தற்கொலை!• ரிதன்யாவின் குடும்பத்தினர் இபிஎஸ் உடன் சந்திப்பு.• திருமணமான 4ஆவது நாளில் விபரீத முடிவு. • பள்ளி மாணவன் உட்பட 2 பேர் கொலை... இரவில் நடுங்கிய திருவண்ணாமலை; பின்னணி என்ன? • தெலங்கானா தொழிற்சாலை விபத்தில் 34 பேர் உயிரிழப்பு; விபத்திற்கு காரணம் என்ன?• உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு?• ரயில் கட்டணம் இன்றுமுதல் அமல்?• ஒடிசா: IAS-ஐ தாக்கிய BJP கவுன்சிலர்கள்? * எலான் மஸ்கை மீண்டும் சீண்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
Embed this episode
Ready to play
`மாநில அரசு செய்த கொலை!' - DMK அரசை வெளுத்து வாங்கிய High Court | STALIN | Imperfect Show 1.7.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.