Manipur செல்லும் MODI | GST Council : எந்தெந்த பொருள்களின் விலை குறையும்? | Imperfect Show 3.9.2025 episode artwork

EPISODE · Sep 3, 2025 · 18 MIN

Manipur செல்லும் MODI | GST Council : எந்தெந்த பொருள்களின் விலை குறையும்? | Imperfect Show 3.9.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠மணிப்பூர் செல்லும் மோடி... எப்போது?•⁠ ⁠பிரதமர் பயணம்: காலம் தாழ்ந்த செயல்?•⁠ ⁠என் தாயை அவமதித்தவர்களை பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - மோடி?•⁠ ⁠பேரணியின்போது போலீசாரால் பைக்கை இழந்தவருக்கு புதிய பைக் பரிசளித்த ராகுல் காந்தி.•⁠ ⁠Bihar: `நள்ளிரவில் நடுரோட்டில் ஆட்டம்' - தேஜஸ்வி யாதவ் ரீல்ஸ்; கடுமையாக சாடிய பாஜக•⁠ ⁠பீகார்: காதலி பேசாததால் கிராமத்துக்கே மின்சாரத்தை துண்டித்த இளைஞர்? - viral video-வின் பின்னணி என்ன?•⁠ ⁠GST கவுன்சில் கூட்டம்: வரி விகித குறைப்பு குறித்த முக்கிய முடிவு?•⁠ ⁠GST வரி சீரமைப்பால் வருவாய் பாதிக்கக்கூடாது - தங்கம் தென்னரசு•⁠ ⁠முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் மைக்ரோசிப் அறிமுகம்!•⁠ ⁠குடியரசு தலைவருக்கு கெடு நியாயப்படுத்த முடியாது - உச்சநீதிமன்றம்•⁠ ⁠மராத்த இடஒதுக்கீட்டு போராட்டம் வெற்றியா?•⁠ ⁠மகளை கட்சியில் இருந்து நீக்கிய சந்திரசேகர் ராவ்?•⁠ ⁠ஜெர்மனியில் மேலும் 3,819 கோடி முதலீடு ஈர்ப்பு?•⁠ ⁠ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.•⁠ ⁠யாரையும் நான் அழைக்கவில்லை - செங்கோட்டையன் பேட்டி •⁠ ⁠தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர்!•⁠ ⁠பாகிஸ்தானை ஆதரிக்கும் ரஷ்யா?•⁠ ⁠China Parade: ராணுவ வலிமையை காட்டிய சீனா; புதின், கிம் முன்னிலையில் சீனாவின் அதிநவீன ஆயுத அணிவகுப்பு•⁠ ⁠Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என்ன? •⁠ ⁠France: "தினமும் 100 ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை"- மருத்துவமனைகளை போருக்கு தயார் செய்வது ஏன்?

Episode metadata supplied by the publisher feed · Published Sep 3, 2025

Embed this episode

Ready to play

Manipur செல்லும் MODI | GST Council : எந்தெந்த பொருள்களின் விலை குறையும்? | Imperfect Show 3.9.2025

0:00 18:28

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 18 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on September 3, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!