EPISODE · Aug 27, 2026 · 12 MIN
மேற்கு ஆஸ்திரேலியாவுக்கான GST ஒதுக்கீடு பிற மாநிலங்களை வஞ்சிக்கிறதா?
ஆஸ்திரேலியாவின் மிகச் செல்வந்த மாநிலம் எது? சந்தேகமே இல்லை - மேற்கு ஆஸ்திரேலியாதான். இரும்புத் தாது ஏற்றுமதியில் உலகையே வழிநடத்தும் மாநிலம் அது. ஆனால் அதே செல்வந்த மாநிலம்தான், ஒவ்வொரு ஆண்டும் GST வரி வருவாயில் தேவைக்கும் அதிகமான பங்கைப் பெறுகிறது என்றால் நம்புவீர்களா? நாட்டின் சுதந்திரமான பொருளாதார ஆலோசனை அமைப்பான உற்பத்தித்திறன் ஆணையம் - Productivity Commission – இதனை வெளிப்படையாகவே 'விலையுயர்ந்த தவறு' என்று சொல்லியிருக்கிறது. ஆனால், ஆளும் Labor கட்சியும், எதிர்க்கட்சியான Liberal / National Coalition கூட்டணியும் தாங்கள் அதில் கைவைக்கப்போவதில்லை என்று ஒரே குரலில் சொல்கிறார்கள். இதை 'நியாயமற்றது என்று’ ஒரு தரப்பும் ‘தொடமாட்டோம்’ என்று இன்னொரு இரு தரப்பும் சொல்வதன் பின்னணி என்ன என்பதை ஆராய்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Embed this episode
NOW PLAYING
மேற்கு ஆஸ்திரேலியாவுக்கான GST ஒதுக்கீடு பிற மாநிலங்களை வஞ்சிக்கிறதா?
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.