EPISODE · Aug 1, 2026 · 19 MIN
Mekedatu Dam விவகாரம்... என்ன செய்யப்போகிறார் Vijay? | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு? • ராகுல் சென்னை வருகை... ஏன்?• "அரசுக்கு என்ன தயக்கம்?.. அரசுக்கு என்ன EGO?" - அன்புமணி• ஒரு செங்கல் வைக்கவும் அரசு அனுமதிக்காது - செங்கோட்டையன்• மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்?• காவலர்களுக்கு பதக்கம் வழங்கிய முதல்வர்?• வேளாண் பட்ஜெட் - திருப்பதியில் பூஜை?• வி.ஜே.சித்து பேசிய வீடியோ!முதல்வர் விஜய்-க்கு எதிரான பேச்சா?மு.க.ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்!• மக்களை குழப்ப வேண்டாம் - நிர்மல்குமார்• டாஸ்மாக் முறைகேடு: 2 பேர் கைது?• "பொய் வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு முனைப்பு காட்டுகிறது" - செந்தில்பாலாஜி• 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு?• `பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வாங்குவதில் புது ரூல்ஸ்' - மக்களவையில் மசோதா நிறைவேற்றம்; பின்னணி என்ன?• பேசும்போது பின்னால் இருந்து கேள்வி கேட்ட கேரள எம்.பி.. சட்டென தம்பிதுரை கொடுத்த ரியாக்ஷன்!• "இழிவுபடுத்தியவர்களை தண்டிக்க விரும்பவில்லை.. அந்த இளைஞர்களை மன்னிக்கிறேன்." - மோடி.• வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு?• ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்த திட்டமிடும் அமெரிக்கா!• ஆயுதங்களைக் கைவிட நிபந்தனையுடன் ஹமாஸ் அமைப்பு ஒப்புதல்?• இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு.. இரு முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை• ஸ்பெயினின் சீயடாவில் 60,000 அகதிகள் குவிந்ததால்.. பரபரப்பு?
Embed this episode
NOW PLAYING
Mekedatu Dam விவகாரம்... என்ன செய்யப்போகிறார் Vijay? | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.