EPISODE · Nov 19, 2025 · 25 MIN
Metro Rail -க்கு No சொன்ன MODI அரசு? | TN -ல் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு? DMK | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• பிரதமர் மோடி கலந்துகொண்ட புட்டபர்த்தி சாய் பாபா நூற்றாண்டு விழா... வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் பேச்சு!• கோவையில் பிரதமர் மோடி... பேசியது என்ன?• கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்தது மத்திய அரசு?• மெட்ரோ விவகாரம்... சு.வெ. கேள்வி?• ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!• இரமேஸ்வரம்: பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொன்ற கொடூரன்!• மதுரையில் இளைஞர் கொலை?• நீதிமன்றம் அருகே ரெளடிகள் மோதல்: 5 பேர் கைது? • SIR: கம்பியூட்டரே இல்லா உதவி மையங்கள்; விழிபிதுங்கும் BLOக்கள்; குழம்பி நிற்கும் சென்னைவாசிகள்• “வாக்குரிமையை பறிக்க SIR-க்கு துணை போகாதீர்கள்” -EPSக்கு CPIM மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவுரை• SIR: "திமுக ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர், ஆணையர் பங்கேற்றது நிர்வாக சீர்கேடு'' - ராஜன் செல்லப்பா • SIR-க்கு எதிராக பேரணி காங்கிரஸ் திட்டம்?• வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000-ஆக உயர்வு• 'பீகார் கொடுத்த அடி; உதயநிதியும், விஜய்யும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கட்டும்’ - தமிழிசை• பாஜக கூட்டணியில் விஜய் இணைவார் - அப்பாவு.• பேரவை தலைவரின் ஆசை நிறைவேறட்டும் - நயினார்.• அதிகாரத்தில் பங்கு என்பதை கைவிடவில்லை: திருமாவளவன்• `டிவி மேல ரிமோட் தூக்கி போட்டுட்டு எதுக்காக திமுக-விடமே சேர்ந்தீங்க?" - விளக்கும் எம்.பி கமல்ஹாசன்
What this episode covers

NOW PLAYING
Metro Rail -க்கு No சொன்ன MODI அரசு? | TN -ல் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு? DMK | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.