EPISODE · Jul 10, 2025 · 17 MIN
`MGR ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா?' - EPS -ஐ கேள்வி கேட்கும் DMK | TVK |Imperfect Show 10.7.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• “உனக்கு அறிவிருக்கா? கேமராவ பிடுங்கி எறியுறேன்” - வைகோ• மல்லை சத்யாவை தம்பியை போல நினைத்தேன் ஆனா... மனம் நொந்து பேசிய வைகோ!• “வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றியவன் நான் - மல்லை சத்யா• தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்!• செயற்குழு செல்லாது' - அன்புமணி ராமதாஸ் தரப்பு டெல்லி பயணம்• மூத்த மகள் காந்திமதிக்கு பாமகவில் பொறுப்பு..? ராமதாஸ் பதில்• முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு!• "பாஜகவின் டப்பிங் வாய்ஸ்-ஆக பேசிக் கொண்டிருந்த பழனிசாமி, இப்போது ஒரிஜினல் வாய்ஸாக பேச தொடங்கிவிட்டார்.."ஸ்டாலின் காட்டம்• இபிஎஸ்-ன் கருத்தும் முத்தரசனின் பதிலடியும்!• மறைந்த நெல் ஜெயராமனுக்கு சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு• திருவாரூரில் வீடு, வீடாக சென்று முதல்வர் பரப்புரை• "MGR, ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா..?" - இபிஎஸ்-க்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி• அதிமுக தோழமை கட்சி - திருமாவளவன்..!• பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது!• குஜராத் விபத்து பலி எண்ணிக்கை அதிகரிப்பு?• தவெக தொண்டர்களின் படகுகளுக்கு மறுக்கப்படும் மானியம்?• பரந்தூர் விமான நிலையம்.. பத்திர பதிவு தொடக்கம்?• உக்ரைனில் ரஷ்யா தீவிர தாக்குதல்?• காஸாவில் 40 பேர் கொல்லப்பட்டனர்?
Embed this episode
Ready to play
`MGR ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா?' - EPS -ஐ கேள்வி கேட்கும் DMK | TVK |Imperfect Show 10.7.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.