`MGR -க்கு பிறகு STALIN தான்' - DMK அரசியலுக்குப் பின்னால்? | MODI GST TVK Vijay | Imperfect Show episode artwork

EPISODE · Sep 22, 2025 · 23 MIN

`MGR -க்கு பிறகு STALIN தான்' - DMK அரசியலுக்குப் பின்னால்? | MODI GST TVK Vijay | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠இனி மக்களின் சேமிப்புகள் அதிகரிக்கும் - பிரதமர் மோடி •⁠ ⁠ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் •⁠ ⁠பிரதமர் மோடிக்கு சு.வெங்கடேசன் கேள்வி! •⁠ ⁠திமுக கூட்டத்தில் ஆம்புலன்ஸ்... நாகர்கோயில் மேயர் பேச்சால் சர்ச்சை!•⁠ ⁠திருச்சி சிவா பேசிக்கொண்டிருந்த போது மேடைக்கு வந்த செந்தில் பாலாஜியால் சலசலப்பு •⁠ ⁠"எம்ஜிஆர்-க்கு அடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு தான் அதிக கூட்டம் வருகிறது" - ஆர்.எஸ்.பாரதி•⁠ ⁠ADMK - BJP: எடப்பாடி பழனிசாமி - நயினார் திடீர் சந்திப்பு! - பின்னணி என்ன?* "அதிமுக-வும், பாஜக-வும் ராமர், லட்சுமணன் போல" - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார் •⁠ ⁠"அதிமுக ஆட்சி அமைக்க இளைஞர்கள் அணில் போல உதவ வேண்டும்" - செல்லூர் ராஜூ •⁠ ⁠"விஜய் பாஸ் மார்க் வாங்க வேண்டுமென்றால் அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்க வேண்டும்" - ராஜேந்திர பாலாஜி •⁠ ⁠“கூட்டம் சேர்த்துவிட்டால் அது ஓட்டாக மாறாது” -கமல்ஹாசன் •⁠ ⁠TVK பார்த்து பலருக்கு அச்சம் - விஜய்•⁠ ⁠தவெக தலைவர் விஜய்க்கு பிரமாண்ட மாலை அணிவித்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு•⁠ ⁠கல்வி நிதி வேணுமா.. அப்போ இதைப்பண்ணுங்க! - மத்திய கல்வித்துறை அமைச்சர் •⁠ ⁠சென்னை ஓன் ஆப்?•⁠ ⁠பவன் கல்யாண் பரிதாபங்கள்!•⁠ ⁠H1B Visa - கட்டணம் ஒருமுறை செலுத்தினால் போதும் - அமெரிக்கா •⁠ ⁠அமெரிக்காவின் எச்-1பி விசாவை போன்று சீனாவின் புது முயற்சி •⁠ ⁠பாலஸ்தீனம் தனி நாடு: கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா அங்கீகரிப்பு•⁠ ⁠பாலஸ்தீனம் தனி நாடாகாது - இஸ்ரேல் பிரதமர்

Episode metadata supplied by the publisher feed · Published Sep 22, 2025

Embed this episode

Ready to play

`MGR -க்கு பிறகு STALIN தான்' - DMK அரசியலுக்குப் பின்னால்? | MODI GST TVK Vijay | Imperfect Show

0:00 23:43

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on September 22, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!