மீண்டும் DMK - Congress மோதல் | NDA கூட்டணியில் OPS | Vijay -க்கு எதிராக ADMK கொதிப்பது ஏன்? | IPS episode artwork

EPISODE · Jan 27, 2026 · 22 MIN

மீண்டும் DMK - Congress மோதல் | NDA கூட்டணியில் OPS | Vijay -க்கு எதிராக ADMK கொதிப்பது ஏன்? | IPS

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠விசில் சத்தம் எவ்வளவு வேகமா வருதோ அதே வேகத்தில் போய்விடும் - கடம்பூர் ராஜூ•⁠ ⁠“ஊழல் பேர்வழிதான் விஜய்" - திண்டுக்கல் சீனிவாசன்•⁠ ⁠``இனி சும்மா இருக்க முடியாது... மதுரையில் சர்கார் படத்தையே நிறுத்துனோம்" - ராஜன் செல்லப்பா•⁠ ⁠நேரடியான குற்றச்சாட்டை விஜய் எங்கள் மீது சொல்லவில்லையே - ஜெயக்குமார்•⁠ ⁠"கொள்கை எதிரி புடலங்க எதிரி" - தினகரன்.•⁠ ⁠TTV வழியாக NDA கூட்டணிக்குள் வரும் ஓ.பி.எஸ்?•⁠ ⁠மேலும் தள்ளிப் போகிறது ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?•⁠ ⁠ஆளுநர் தேநீர் பார்ட்டியை புறக்கணித்த திமுக கூட்டணி?•⁠ ⁠சுதீஷ் உடனான சந்திப்பு - நயினார் நாகேந்திரன் பதில் •⁠ ⁠”அண்ணன் இருந்தவரைக்கும் அண்ணி... இனிமே உங்களுக்கு நான் அம்மா” - பிரேமலதா விஜயகாந்த்•⁠ ⁠விஜய பிரபாகரனின் எண்ணம் குறித்த உண்மையை உடைத்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்•⁠ ⁠ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துவதில் அரசு அலட்சியம் - ராமதாஸ்•⁠ ⁠"தமிழ்நாட்டு பெண்களுக்கு நான் தரும் Promise.." - மு.க.ஸ்டாலின்•⁠ ⁠மகளிர் மாநாடு: "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் BJP ஆளும் மாநிலங்களில்தாம் அதிகம் நடக்கின்றன"- உதயநிதி•⁠ ⁠"ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்" - எடப்பாடி பழனிசாமி •⁠ ⁠"பூத் கமிட்டி போடக்கூட ஆள் இல்லாதவர்கள் ஆட்சியில் பங்கு" - திமுக MLA பேச்சும் ஜோதிமணியின் பதிலும்•⁠ ⁠பெரம்பலூரில் ரவுடி என்கவுன்ட்டர்!•⁠ ⁠நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம்?•⁠ ⁠”வட நாட்டு அரசியலில் வரப்போகும் திருப்பம்” ரஜினி கூறியதை பகிர்ந்த வைரமுத்து•⁠ ⁠தொப்பி அணிந்து பலூன் விற்கும் சிறுவனின் பலூன் உடைக்கப்பட்டதா? #Viral Video பின்னணி என்ன?•⁠ ⁠டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்... ஏன்? •⁠ ⁠தமிழறிஞர் ஞானசுந்தரம் மறைவு?

Episode metadata supplied by the publisher feed · Published Jan 27, 2026

Embed this episode

NOW PLAYING

மீண்டும் DMK - Congress மோதல் | NDA கூட்டணியில் OPS | Vijay -க்கு எதிராக ADMK கொதிப்பது ஏன்? | IPS

0:00 22:32

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 22 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on January 27, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!