மீண்டும் DMK -வில் அழகிரி? | Trump Vs Musk - மோதல் பின்னணி? | BJP ADMK | Imperfect Show 6.6.2025 episode artwork

EPISODE · Jun 6, 2025 · 21 MIN

மீண்டும் DMK -வில் அழகிரி? | Trump Vs Musk - மோதல் பின்னணி? | BJP ADMK | Imperfect Show 6.6.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠JEE: முதன்முறையாக ஐ.ஐ.டி-யில் படிக்கத் தகுதிபெற்ற பழங்குடி மாணவி!•⁠ ⁠முழு கல்விச் செலவையும் ஏற்கும் தமிழக அரசு! •⁠ ⁠மாநிலங்களவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் மநீம தலைவர் கமல்ஹாசன்•⁠ ⁠மாநிலங்களவை தேர்தல்-திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்•⁠ ⁠அழகிரி மீண்டும் திமுக-வில் இணையப்போகிறாரா?•⁠ ⁠"மதுரையில் நடக்க இருப்பது முருகன் மாநாடு அல்ல; சங்கிகளின் மாநாடு" - அமைச்சர் சேகர்பாபு காட்டம் •⁠ ⁠ராமதாஸ்- அன்புமணி இடையே சமாதானம் - தீரன்•⁠ ⁠“ஆடிட்டர் குருமூர்த்தி பெரிய மனிதர், நலம் விரும்பி; பாமக எங்க கூட்டணிக்கு வருவாங்க” - நயினார் நாகேந்திரன்•⁠ ⁠அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குப்பதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?•⁠ ⁠முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும் - இபிஎஸ்•⁠ ⁠மீண்டும் விமானம் மீது அடிக்கப்பட்ட லேசர் ஒளி.•⁠ ⁠சாலை விபத்தில் சிக்கிய பிரபல மலையாள நடிகரின் குடும்பம்... பரிதாபமாக பலியான தந்தை!•⁠ ⁠காஷ்மீர் ரயில் பாலத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி•⁠ ⁠ரயில் தாமதமாக புறப்பட்டதால் பயணிகளுக்கு இழப்பீடு!•⁠ ⁠Mahua Moitra: TMC எம்.பி மஹுவா மொய்த்ரா பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி-யுடன் திருமணம்!•⁠ ⁠வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 3வது முறையாகக் குறைப்பு!•⁠ ⁠"RCB குடும்பத்திற்கு மிகுந்த வலியும் வேதனையும்..." - நிவாரணம் அறிவித்த அணி நிர்வாகம்!•⁠ ⁠ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையில் விசாரணை நடத்த ஆணையம் அமைப்பு•⁠ ⁠RCB: "மாநிலத்துக்காக விளையாடாத வீரர்களைப் பாராட்ட அரசுக்கு என்ன கடமை?" - நீதிமன்றத்தில் காரசார வாதம்•⁠ ⁠RCB வெற்றிக் கொண்டாட்டம்: "உயிரிழப்புகள் இல்லையென்றால், இது ஒரு சாதனை நிகழ்வு!" - கர்நாடக அமைச்சர்•⁠ ⁠Trump Vs Musk: கசந்த நட்பு; காட்டமான ட்ரம்ப்; ஜே.டி வான்ஸை அதிபராக சொல்லும் எலான்? - காரணம் என்ன?

Episode metadata supplied by the publisher feed · Published Jun 6, 2025

Embed this episode

Ready to play

மீண்டும் DMK -வில் அழகிரி? | Trump Vs Musk - மோதல் பின்னணி? | BJP ADMK | Imperfect Show 6.6.2025

0:00 21:44

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 21 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on June 6, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!