மீண்டும் பரப்புரைக்கு வரும் Vijay... TVK சின்னம் என்னவாயிருக்கும்? | Vande Mataram | Modi | IPS episode artwork

EPISODE · Dec 8, 2025 · 21 MIN

மீண்டும் பரப்புரைக்கு வரும் Vijay... TVK சின்னம் என்னவாயிருக்கும்? | Vande Mataram | Modi | IPS

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

"மதுரைக்காரர்கள் என்றால் உங்களுக்கு இளக்காரமாக இருக்கிறதா?" - முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி.•⁠ ⁠“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவின் செயலை அதிமுக ஆதரிக்கவில்லை...” -செல்லூர் ராஜு•⁠ ⁠விஜயின் பரப்புரை கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி. •⁠ ⁠தவெக: `ஈரோட்டில் விஜய்' - தேதியும், இடமும் தேர்வு; களத்தில் செங்கோட்டையன்! - என்ன சொல்கிறார்? •⁠ ⁠மிக விரைவில் நமக்கு சின்னம் கிடைக்கப் போகிறது - செங்கோட்டையன். •⁠ ⁠காவலரின் கையை கடித்த தவெக தொண்டர் கைது?•⁠ ⁠கோவையில் ஓ.பன்னீர்செல்வம் - அண்ணாமலை சந்திப்பு; பின்னணி என்ன? •⁠ ⁠ஓஎன்ஜிசி சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம். •⁠ ⁠திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது?•⁠ ⁠சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை 7வது நாளாக பாதிப்பு!•⁠ ⁠திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கையில் ரூ.100 கோடி திருடியதை ஒப்புக்கொண்ட முன்னாள் ஊழியர்!•⁠ ⁠மேற்கு வங்கம்: பாபர் மசூதி கட்ட மம்தா கட்சி எம்.எம்.ஏ பூமி பூஜை; ராமர் கோயில் கட்ட பாஜக பூமி பூஜை. •⁠ ⁠Goa: திடீரென பற்றிய தீ; 25 பேர் பலியான சோகம், பதற வைக்கும் வீடியோ காட்சிகள் - என்ன நடந்தது? •⁠ ⁠வந்தே மாதரம்' - மக்களவையில் இன்று 10 மணி நேர சிறப்பு விவாதம்... சுவாரஸ்யங்கள்? •⁠ ⁠நாடாளுமன்றத்தில் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப் படுகிறது SIR விவகாரம்?

Episode metadata supplied by the publisher feed · Published Dec 8, 2025

Embed this episode

NOW PLAYING

மீண்டும் பரப்புரைக்கு வரும் Vijay... TVK சின்னம் என்னவாயிருக்கும்? | Vande Mataram | Modi | IPS

0:00 21:41

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 21 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on December 8, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!