EPISODE · Sep 28, 2024 · 16 MIN
மிரட்டல் வழக்கில் Nirmala Sitharaman மீது FIR? | DMK | Israel - Lebanon | Hezbollah | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* தேர்தல் பத்திரங்கள் விவகாரம்... நிர்மலா சீதாராமன் மீது எஃப்.ஐ.ஆர்? * MUDA SCAM: சித்தராமையா மீது வழக்குப் பதிவு! * மோடி, நிர்மலா, குமாரசாமி பதவி விலகட்டும்... நானும் விலகுகிறேன்! - சித்தராமையா * திருப்பதி செல்லும் முடிவை மாற்றிக் கொண்ட ஜெகன் மோகன்? * விமான நிலையத்தில் முதல்வரைச் சந்தித்த செந்தில் பாலாஜி! * ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன்! - செ.பா எக்ஸ் பதிவு * இளஞ்சூரியனுக்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டிருக்கிறேன்! - உதயநிதிக்கு செ.பா புகழாரம் * ராணிப்பேட்டை: டாட்டா மோட்டர்ஸ் நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்! * மீண்டும் திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்...! - திருமா கணிப்பு * அக்.9 மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்! - எடப்பாடி அறிவிப்பு * ஏ.டி.எம் கொள்ளையர்கள் 70 பேர் கொண்ட கும்பலா... பரபரப்பு தகவல்கள்! * சிறந்த பாரம்பரியமிக்க சுற்றுலாத்தலமாக கீழடி தேர்வு! * கோவை: மாணவர்கள் தங்கியுள்ள வீடுகள், விடுதிகள் போலீஸ் சோதனை? * பத்ம ஶ்ரீ பாப்பம்மாள் 110 வயதில் காலமானார்! * லெபனான் மீது கொடூரத் தாக்குதலில் இஸ்ரேல்... கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர்? * மத்திய கிழக்கைப் படுகுழியில் தள்ளும் லெபனான் போர்! - ஐ.நா தலைவர் ஆன்டனியோ குட்டரெஸ் * நெதன்யாகுவை அமெரிக்கா உள்பட எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த முடியவில்லை! - ஐரோப்பிய ஒன்றியம் வருத்தம் * ஐ.நா-வில் நெதன்யாகு... வெளிநடப்பு செய்த பல நாடுகள்!
Embed this episode
Ready to play
மிரட்டல் வழக்கில் Nirmala Sitharaman மீது FIR? | DMK | Israel - Lebanon | Hezbollah | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.