மிரட்டும் கல்குவாரி MLA-க்கள் - கண்டுகொள்ளாத CM Stalin | BJP EPS ADMK Vijay TVK | Imperfect Show episode artwork

EPISODE · Jan 31, 2026 · 23 MIN

மிரட்டும் கல்குவாரி MLA-க்கள் - கண்டுகொள்ளாத CM Stalin | BJP EPS ADMK Vijay TVK | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠கல்குவாரிக்குச் செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீது தாக்குதல்; திமுக எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு!•⁠ ⁠கண்டனம் செய்த பூவுலகின் நண்பர்கள்? •⁠ ⁠கரைக்குடியில் ஸ்டாலின்... என்ன ஸ்பெஷல்?•⁠ ⁠“அந்த தலைவர் தம்பி நானே” - சீமான் - சிபி•⁠ ⁠`இன்னும் இரண்டே மாதங்களில் எம்.எல்.ஏ' - குலுங்கி சிரித்த மேயர் பிரியா - மாநகராட்சி கூட்டத்தில் கலகல! •⁠ ⁠'வேளச்சேரியில் போட்டியிடுகிறாரா விஜய்?'•⁠ ⁠34 பேர் கொண்ட குழுவை அமைத்தார் விஜய் •⁠ ⁠“ரோட்ஷோ மற்றும் பொதுக்கூட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறையில் பின்பற்ற முடியாதவை” - உயர்நீதிமன்றத்தில் தவெக வழக்கு •⁠ ⁠'தூத்துக்குடி போகாத எடப்பாடி பழனிசாமி விஜய்யை பற்றி பேசலாமா' - செங்கோட்டையன் பதிலடி! •⁠ ⁠“விஜய் இப்போதுதான் வந்திருக்கிறார்” - எடப்பாடி பழனிசாமி•⁠ ⁠“எங்களைப் பற்றிய குற்றச்சாட்டுகள் எல்லாமே பழைய ஸ்கிரிப்ட்” - முதல்வர் ஸ்டாலின்•⁠ ⁠ஹெச்.ராஜா ICU-வில் அனுமதி •⁠ ⁠எல்லா தரப்பிலும் பேச்சுவார்த்தை: ஜி.கே.மணி •⁠ ⁠ராமதாஸ் உள்ள கூட்டணியில்... - திருமாவளவன்•⁠ ⁠பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவச நாப்கீன் - உயர்நீதிமன்றம் உத்தரவு?•⁠ ⁠கேரளாவில் இளங்கலை பட்டப் படிப்புகள் இனி இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு! * 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல் ஒன்றிய பட்ஜெட்! •⁠ ⁠தேசியவாத காங்கிரஸ் இணைப்பு பற்றி விவாதிக்க சரத் பவார் கூட்டிய கூட்டம் - புறக்கணித்த சுனேத்ரா பவார்! •⁠ ⁠அஜித் பவார் மனைவி இன்று துணை முதல்வராக பதவியேற்பு?

Episode metadata supplied by the publisher feed · Published Jan 31, 2026

Embed this episode

Ready to play

மிரட்டும் கல்குவாரி MLA-க்கள் - கண்டுகொள்ளாத CM Stalin | BJP EPS ADMK Vijay TVK | Imperfect Show

0:00 23:17

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on January 31, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!